வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 32 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
sound vision | ஒலிப்பார்வை, ஒளிக்காட்சி |
south kensington test | வடகென்சீந்தன் சோதனை |
sovereign gold | நியமத்தங்கம் |
sow | பன்றி |
sow block | பன்றிக்குற்றி |
space group | வெளித் தொகுதி |
space lattice | வெளிச்சாலகம், இட அளியடைப்பு |
spacer strip | இடை வெளித்துண்டு |
spalling | சிம்புதல், சிராய்தல் |
spangle | சிறுமின் பளிங்கு |
spar | ஒளிர்களிக்கல் |
sparable ore | ஒளிர் தகரத்தாது |
sparcatron process | சுபாக்கற்றன் முறை |
spark arrester | பொறித் தடையி |
spark line | பொறிக்கோடு |
spark machining | மின்பொறியீடு |
spark re-ignition | மின் மீள்பற்றல் |
spark testing | பொறிச் சோதனை |
sparry iron | அயக்களிக்கல் |
spathic iron ore | பளிங்கயத்தாது |
sow | விதைத்தல்,பெண் பன்றி |
spalling | பாறை உதிர்தல் |
sow | பெண்பன்றி, பெண் வளைக்கரடி, கொழுத்த சோம்பேறிப் பெண், உருக்கிரும்பு வார்ப்புத் தொட்டி, வார்ப்பிருப்புப் பாளம். |
spangle | ஆடை ஒப்பனையில் பயன்படுத்தும் மின்மினு தகடு, ஜிகினா, மினுங்குஞ் சிறுபொருள், (வினை.) மின்வட்டுமணி பொருத்தி ஒப்பனை செய், |
spar | கப்பற் பாய்மரக்கழி, (வினை.) கப்பற் பாய்மரக் கழியினைப் பொருத்து, கழிகொண்டு ஆழமற்ற திட்டுக் கடந்து கப்பலைச் செலுத்து. |