வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 31 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
solute | கரைபொருள் |
solution | நிறை கரைசல்,திண்மக் கரைசல் |
solution heat treatment | கரைசல் வெப்பச் செயற்பாடு |
solution potential | கரைசற் அழுத்தத்திறன் |
solution treatment | கரைசற் செயற்பாடு |
solvent | கரைதிரவம் |
solvus line | அவத்தைக் கோடு |
somatoidal graphite | உடலுருக் கோற்கரி |
sondericker-ono fatigue testing machine | சென்டரிக்கரொனோவர் இணைப்புச் சோதனைப் பொறி |
soniclean | சொனிக்கிளீன் |
sonigage | சொனிகேச்சு |
sonim | சொனிம் (சுலோக உள்ளீடு) |
soniscope | சொனிகாட்டி |
sonizon ultrasonic thickness tester | சொனிசன் ஒளிகடந்ததடிப்புச் சோதியி |
sonnichsen process | சொனிக்சன் முறை |
sorbite | சோபைற்று |
sorbitizing | சோபைற்றாக்கல் |
soret effect | சோறெற்று விளைவு |
sorntag rotating beam fatigue machine | சோன்ராக் சுழல்வளையிளைப்புப்பொறி |
soro process | சொறோ முறை |
solution | தீர்வு |
solute | கரைபொருள் |
solution | கரைசல்,கரையம் |
solvent | கரைதிரவம் |
solute | கரைவம், கரைசலிற் கரைவுற்ற பொருள். |
solution | கரைவு, கரைவுநிலை, கரைசல், நீமத்தில் நீர்ம இழைக் கலவை, நீர்மத்தில் வளி இழைக் கலவை, ஐயந்தீர்வு, புதிர் விடுவிடுப்பு, விளக்கம், தீர்வுமுடிவு, தொய் வாகக் கரைசல், கூறு பிரிப்பு, தனிப்பு, தனித்துப்பிரிக்கப்பட்டநிலை, ஆக்கச்சிதைவு, கூட்டுப் பிரிவீடு, இணைவறவுக்கோளாறு, நோய்நெருக்கடி கட்டம், (வினை.) தொய்வகக் கரைசல் புறவரியிடு, தொய்வகக் கரைசலால் ஒட்டு, தொய்வாகக் கரைசலாற் செப்பனிடு. |
solvent | கரைமம், கரைக்கும் ஆற்றலுடைய நீர்மம், கரைப்பி, இணையும் பொருளைத் தன்வயப்படுத்தி இழைவிக்கும் ஆற்றலுடைய பொருள், கரைப்புத்திறப் பண்பு, நம்புக்கை பழக்க வழக்க மரபுகள் வகையில் படிப்படியாக மெல்லத் தன்வயமாக்கிவிடும் பண்பு, (பெ.) கரைதிறமுடைய, இணைதிறமுடைய, இணைந்து வயப்படுத்தும் ஆற்றலுடைய, சேர்ந்து முனைப்பழிக்கும் திறமுடைய, நம்பிக்கை பழக்க வழக்கமரபுகள் வகையில் இணைந்து படிப்படியாகத் தளர்த்தியகற்றும் பண்புடைய, செயலோடியான, கடன்தீர்வுத்திறமுடைய, கடன்திர்த்துத் தொழிலைத் தொடர்ந்து நடத்துந்திறலோடிருக்கிற. |