வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 30 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
sokingதோய்த்தல், ஊறுதல்
soking pitதோய்குழி
solar furnaceசூரியக்கதிருலை
solaramic processசோலராம் முறை
solderவெள்ளிப் பற்றாசு,பற்றாசு
solder embrittlementபற்றாசுதரு உடைதன்மை
solder flow testingபற்றாசுப்பாய்ச் சோதனை
solderingபற்றாசிடல்,வியரிணைப்பு
soldering acidபற்றாசமிலம்
soldiersமரச்செருகல்கள்
solex pneumatic strip measuring gaugeசோலெட்சு வாயு சேர் துண்டளவை மானி
solid contractionதிண்ம ஒடுக்கம்
solid diffusionதிண்மப் பரவல்
solid drawingதிண்ம இழுவை
solid phase weldingதிண்மாவத்தை உருக்கொட்டு
solidoidதிண்மப் போலி
solidusஅவத்தைக் கோடு
solubilityதிண்மக் கரைதிறன்,கரைதிறன்
solubility curveகரைதிறன் கோடு
soluble anodeகரையுமனோட்டு
solderபற்றாசு
solubilityகரைதிறன்
solubilityகரைதிறன்
solderபற்றாசு, உலோகங்களைப் பற்றவைத்திணைக்கப் பயன்படும் சிறுதிற உலோகம், பற்றுப்பொருள், இடையிணைப்பு, சந்து செய்பவர், (வினை.) பற்றாசு வை, பொடிவைத்து ஊது.
solidus(வர.) ரோமப் பேரரசர் கான்ஸ்டண்டைனால் வழங்கப்பெற்ற பொன் நாணயம், ஆங்கில வெள்ளிக் குறிப்பு.

Last Updated: .

Advertisement