வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 3 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
sand | மணல்,மணற்றொகுதி |
sand blast | மணலூதை |
sand blow | மணலூதல் |
sand bobbing | மணல் குண்டிடல் |
sand buckle | மணல் வக்கிள், மணல் நெளிவு |
sand burning | மட்சூடு |
sand casting | மண்வார்ப்பு |
sand control | மண்ணாட்சி |
sand core | மண்ணகடு |
sand crusher | மண்நொறுக்கி |
sand cutting | மண் குழைத்தல் |
sand galvanising | மண்முறை நாகப்பூச்சு |
sand hole | மட்டுளை |
sand mark | மட்குறி |
sand mixer | மட்கலவி |
sand mould | மண்வீச்சு |
sand muller | மண்பிசை |
sand reclamation | மீளச்சீர்த்திய மண் |
sandberg sorbitized process | சான்பேக்கு சோபைற்றாக்குறை |
sanding | மண்ணிடல் |
sand | மணல்,மணல் |
sand | மணல் |
sand | மணல், (பே-வ) மனவுறுதி, செயல்திட்பம்,(பெ.) மணலாலான, மணலடங்கிய, மணற்பாங்கான, மணலின் இயல்புடைய, (வினை.) மணல் தூவு, மணல்பரப்பு,மணலுட்புதை, மணலால் மெருகூட்டு. |