வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 28 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
smudge | அழுக்குத்தடவல் |
socket | துளை/கொள்குழி/பொருத்துவாய் |
snagging | தடங்கள் |
snap flask | கிண்ணத்தலைக் குடுவை |
snarl | முடிச்சு |
snarl test | முடிச்சுச் சோதனை |
snatch box | பற்றற் பெட்டி |
snow | உறைபனி |
snowflake | உறைபனிச்சீவல் |
soap | சோடியச் சவுக்காரம் |
soap drawn wire | சவுக்கார இழுவைக்கம்பி |
soap lubricant | சவுக்கார மசகு |
soaping out | சவுக்காரமிடல் |
soapstone | சவுக்காரக்கல் |
society | சங்கம் |
socket | குடைகுழி (தாங்குகுழி) |
soda | சல்சோடா, சோடியங்காபனேற்று |
soda ash | சோடாச் சாம்பர் |
soderberg electrode | சோட பேக்குமின்வாய் |
sodification range | திண்மமாதல் வீச்ச |
sodium | சோடியம் |
socket | பொறுந்துவாய் |
sodium | உவர்மம் |
socket | பொருத்துவாய் |
soap | சவர்க்காரம் |
snow | உறைந்த பனி |
soapstone | மாவுக்கல் |
smudge | பொட்டுக்கறை, அழுக்குத்தடம், அழிதடம், வரியடிப்புக் கறை, உருவிலாக்குறி மொத்தை, தௌிவற்றமைத்தடக்கறை, (வினை.) ட்டுக்கறையிடு, அழுக்குத்தடம் உண்டாக்கு, மைகொட்டி அழுக்காக்கு,அடிப்புக் கறைத்தடம் உண்டுபண்ணு, அடை அப்பித் தௌிவிலாகாக்கு, தூய்மைகெடு, பெயர்மீது மாசு கற்பி, புகழுக்குக களங்கம் வருவி. |
snarl | உறுமுதல், உறுமலொலி, (வினை.) நாய்வகையில் உரத்த குரலோடு உறுமு, ஆள் வகையில் நாய்போன்று எரிந்து விழு, சிடுசிடுப்புக்கொள், முணுமுணுப்புக்கொள், குறைபாட்டுக்கொள். |
snow | வெண்பனி, பனித்திரை, பனிமழை, பனிவெண்பொருள், பனித்திரள், பனிச்சேறு, பனிக்குழம்பு, பனிச்சாந்து, வெண்டுகில், ஒரு பனிப்பருவமுறை, நாரை, வெண்சீமை இலந்தைக்கனிவகை, கரிய ஈருயிரகைக் குழம்பு, (பே-வ) உடல் மரமரப்பூட்டும் தென் அமெரிக்க செடி மருந்துச்சரக்கு வகை, (வினை.) வெண்பனி பெய், வெண்பனி தூவு, பனிமழை பெய், வெண்பனி சிதறுவி, வெண்பனி போல் பொழிவுறு. |
soap | சவர்க்காரக்கட்டி, சவர்க்காரம், (இழி.) இச்சகம், முகமன், இன்பசப்புரை, (வினை.) சவர்க்காரமிடு, சவர்க்காரமிட்டுத்தேய், சவர்க்காரம் பூசு, உடம்பில் சவர்க்காரக்கட்டி தேய்த்துக்கொள். |
society | மன்னாயம், சமுதாயம், கூட்டுவாழ்வுக்குழு, கூட்டிருக்கை, நட்புக்குழு, தோழமை, சேர்க்கை, சமுதாய வாழ்வு, சமுதாயப்பங்கு, சமுதாய அமைப்பு, சமுதாயப் பழக்கவழக்கத்தொகுதி, குடிமை, உயர்குடி வகுப்பு, நாகரிக சமுதாயம், நாகரிகப்பண்புக்குழு, பண்புடையோர் குழு, மேனிலைமக்கள் தொகுதி, மேனிலை வகுப்பு, மேனிலைத்தொடர்புடையோர் குழு, உயர் விருந்தோம்பற் சூழல், சங்கம், கூட்டுக்கழகம், கூட்டுறவுக்குழு, சேவைக்குழு, கொள்கைக்குழு, கோட்பாடு, வரையறையுடைய கழகம், பொதுக்குறிக்கோட் கழகம், (பெ.) நவநாகரிகக் குழுவினருக்குரிய, உயர்வகுப்பினர்களுக்கான, உயர்குடியினரிடைய ஊடாடுகிற, நாகரிகப் பாங்குடைய, உயர் வழூப்பினரிடைய வழங்குகிற. |
socket | குதை குழி, குழைச்சுகுழிப் பொருத்தில் குழைச்சேற்றும் குழிவு, விழிப்பள்ளம், எலும்புப் பொருத்துக் குழி, பல்லடிக் குழி, மெழுகுதிரிக் குழல், குழிப்பந்தாட்டமட்டையின் கோலடி அடி, (வினை.) குழிப்பொருத்தில் வை, தக்க குழிப்பொருத்து அமைவி, குதைகுழியில் வைத்துப் பொருத்து, குழிப்பந்தாட்ட மட்டையின் கோலடியாலடி. |
soda | உவர்க்கரம், வெடிய கரியகி, வெடியக்கரிய ஈருயிரகி, காரவளிநீர், பேரழுத்த மேற்றிக் கரிய ஈருயிரகை யூட்டப்பட்ட குடிநீர். |
sodium | வெடியம், உப்பின் மூலத்தனிமம். |