வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 27 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
slot weldதுளை உருக்கொட்டு
slugஉலோகமொத்தை
slug testமொத்தைச்சோதனை
slugபுடைப்பு
sluggingமொத்தையாக்கல்
slurryகூழம்
slurryingசேறாக்கல்
slush castingசலப்பு வார்ப்பு
slushing compoundகுழைச்சேர்வை
smalley processசுமோலிமுறை
smaltiteசுமற்றைற்று
smeltingஉருக்குதல்
smialowski apparatusசிமியலோசுக்கி உபகரணம்
smidth agglomerating klinகிமிட்துதிரட்டற் சூளை
smith forgingசிமிது உலையீடு
smith hammerசிமிது ஆமார்
smith processசிமிது முறை
smith stringfellow wire-drawing lockசிமிது, ஸ்றிங்பெலோ கம்பி இழுவைக் கட்டை
smith wear and lubricant testing machineசிமிதுஉராய்வுமசகுச்சோதனைப் பொறி
smith welding processசிமிது உருக்கொட்டுமுறை
smokingபுகைத்தல்
slurryநீர்மக்குழம்பு
slurryகூழ்மருந்து, சேற்றுக்குழம்பு
smeltingஉருக்கியெடுத்தல்
slugஇலையட்டை, தோட்டச்செடிகளை அழிக்கும் ஓடற்றநத்தை வகை, (வினை.) இலையட்டைகளைச் சேகரித்து அழி.
slurryசீமைக்காரை செய்வதற்கான நீர்மப்பொருட்கலவை, மின்துறை உள்வரிச்சாந்து, மின்னோட்டத்தை மாற்றியமைக்க உதவும் பொறியின் உள்வரியினைச் சீர்செய்யப்பயன்படும் நுண்மணல்-களிமண் கலந்த அரைநீர்மக் கலவை.
smokingபுகைதல், புகைப்பு, புகைகுடிப்பு, புகைப்பழக்கம்.

Last Updated: .

Advertisement