வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 26 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
slip | நழுவல் |
slip | நழுவல், வேர்க்கட்டை |
slit | இடுக்கு |
sling | கவண் |
slinger | மணணல்வீசி |
slinger tempering | மட்பதனீடு |
slinger wash | மட்கழுவல் |
slip | நழுவல் |
slip band | நழுவற்பட்டிகை |
slip casting | நழுவல் வார்ப்பு |
slip crack | நழுவல் வெடிப்பு |
slip direction | நழுவல் திசை |
slip interference | நழுவல் தலையீடு |
slip jacket | நழுவல் கஞ்சுகம் |
slip line | நழுவற்கோடு |
slip plane precipitate | நழுவல் தளப்படிவு |
slit | பிளப்பு, புழை |
slit edge | புழை, விளிம்பு |
slit gate | புடைப்படலை |
slit system | புழைத்தொகுதி |
slitless spectograph | புழை இல் திரிசியக் கருவி |
slitting | புழையிடல் |
sliver | எறிவு, மிதப்பு |
sling | கவண், கல்லெறி கருவி, கவண்கயிறு, கல்லெறி கயிற்று முடிச்சு, உறி, தொங்கல் கயிறு, தொங்கல் முடிச்சு, கயிற்றுத்தொங்கல், தொங்கற்கட்டு, காயம்பட்ட உறுப்புக்கான ஏந்துகட்டு, (வினை.) எறி, கவண் ஏறி, மேலிடு, உறியில் தொங்கவிடு, கட்டித்தூக்கு, மேலிருந்து தாங்கப் பெரும்படி அமை, தூங்கு, தொங்கு, தூக்கு கயிற்றினால் மேலேற்று, இடமாற்று. |
slip | சறுக்கல், வழுக்கல், எதிர்பாராப் பிழை, தவறு, நாச்சோர்வு, சொற்சோர்வு, எழுத்துச்சோர்வு, கட்டுப்பாட்டில் தளர்வு, ஒழுக்கவழு, நடத்தைத் தவறு, தப்புதல், பிழைத்தல், சிறுதுண்டு, கழி, கம்பு, மரப்பட்டிகை, வரிச்சல், வார், தும்பு, தாள்பட்டி, தாள் நறுக்கு, நீண்டொடுங்கிய இடம், ஆட்டக்கள ஓரம், சிறுகிளை, நாற்றுமுளை, ஒட்டுக்கொம்பு, கான்முளை, மரபுக்கொழுந்து, ஆட்டக்களப்பந்துதவிச்சிறுவர்,சிறு தட்டை மீன்வகை, கப்பல் துறை வகையில் சாய்தகள் கட்டுதுறை, கப்பல்துறை வகையில் சாய்தள இறங்குதட்டுட, மட்பாண்டச் சித்திரவேலைப்பாட்டிற்காக அப்பப்படும் களி, திடீர்த் தளர்த்து விசை, விசைத் தோல்வார், விமான ஊடக விசைத்தடையளவு, தலையணஉறை, தளர்த்தியான ஆடை, உட்கச்சு, உள்ளங்கி,உட்பாவாடை, கத்திரி-இடுக்கி-பற்றிறுக்கி முதலியவற்றின் வகையில் பற்று தளர்த்து விசையமைவு, (வினை.) சறுக்கு, வழுக்கிவிடு, வழுகு, நழுவு, கால்இடறப்பெறு, கால்வகையில் இடறு, நழுவிச்செல், நழுவிவிடு, தப்பிமறை, பிடிக்கு அகப்படாமல் தப்பு, வழுக்கித்தெறி, பிடிப்பு நழுவவிடு, தப்பு, தப்பிப்பிழைத்தோடு, இடைபுகுத்து, மெல்ல நுழைவி, திருட்டுத்தனமாகச் செருகு, திருட்டுத்தனமாக நுழை, மெல்லப்புகு, மெல்லவை, நழுவிச்சென்று பொருந்து, நழுவி இயங்கு, வழுக்கி இயங்கு, வழுவு, தெரியாத் தவறு செய், வந்துசேர், அறியா நிலையில் வந்தமை, தானே வந்திணை, முதிராக்கன்று ஈனு. |
slit | சிறுபுழை, பிளப்பு, கீற்று, சிறுவெடிப்பு, சிறுவெட்டு, (பெ.) பிளந்த, நீளவாட்டாகக் கீறிய, வெடிப்புடைய, (வினை.) கீறு, நீட்டுவாட்டாகப் பிள, சிறுபிளவு உண்டாக்கு, குறுகநறுக்கு, துண்டு துண்டாக ஆரி. |
sliver | சிராய், சிம்பு, வரிச்சல், மரத்துண்டு, தூண்டில் இரையாகப் பயன்படும் சிறுமீன் விலாக்கண்டம், (வினை.) சிராய்களாகக் கீறியெடு, சிம்புகளாகப் பின், மீன் விலாக்கண்டம் கீறியெடு. |