வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 25 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
slenderness ratioமெலிவு விகிதம்
slaked limeநீறியசுண்ணாம்பு
slag gas shielded weldingகழிசைவாயுக்ககாப்பு உருக்கொட்டு
slag holeகழிசைத்துளை
slag inclusionகழிசை உள்ளீடு
slag patchகழிசைப் பகுதி
slag print processகழிசை அச்சீட்டுமுறை
slag shortnessகழிசைக் குறண்மை
slag stringerகழிசைக் கோக்கு (இழைப்போலி)
slag topகழிசைத்தலை
slag woolகழிசைநொய்
slaggingகழிசையாக்கம்
slaked limeநீற்றுச்சுண்ணம்
slakingநீற்றல்
sledgeசறுக்குவண்டி
sleeve bricksகாப்புறைகல்
slenderness ratioநொய்மை விகிதம்
slickerமெருகிடுகருவி
slicker solderமெருகு பற்றாசு
slickingமெருகிடல்
slidabradingவழுக்குராய்வு
slimeசுரி, படிசேறு
sledgeபனிச்சறுக்கூர்தி, சறுக்குகலம், சரக்குக்கொண்டுசெல்லும், நிலச்சறுக்கிழுப்பு வண்டி (வினை.) பனிச்சறுக்கூர்தியிற் செல், பனிச்சறுக்கூர்தியிற் பயணஞ் செய், சறுக்குகலத்திற் கொண்டு செல்.
slickerநீர்க்காப்பு மேற்சட்டை, மெருகுகருவி, மோசக்காரர், மோசஞ் செய்யக்கூடியஹ்ர்.
slimeவண்டற்சகதி, படிசேறு, தொழி, குழைசெழி, சேறார்ந்த பொருள், களிம்புப் பசைமண், குழம்பு வடிவநிலக்கீல், சீதக்கட்டு, மீன்கசிவுக்களிம்பு, உடல்தசைப் பொருள், மாசு, அழுக்கு, ஒழுக்கங்கெட்ட நிலை, தன்மதிப்பற்ற அடிமைப்பண்பு, (வினை.) சேறு பூசு, களிம்பு தடவு, பாம்பு வகையில் இரைவிழுங்குமுன் ஈரப் பதமாக்கு, (இழி.) நெறிபுறக்கணித்து எப்பாடுபட்டாயினும் செயலை வெற்றிக்குக் கொண்டுசெல்.

Last Updated: .

Advertisement