வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 24 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
slabபலகை
slagகசடு
skinning loamதோல் ஈரக்களி
skiographகியோகாடடி
skip hoistதொங்கு கூடை
skip sequenceதுள்ளு தொடர், தப்புதொடர்
skip weldingதப்பு உருக்கொட்டு
skoda-sawin wear testing machineசுக்கோடாசுவெயினர் உராய்வுச்சோதனைப்பொறி
skullமண்டை ஓடு
skull meltingமண்டையோடுருக்கல்
skull patchமண்டையோடு பொருத்தல்
skutteruditeகற்றூடைற்று
slabசட்டம்
slab coreதட்டை அகணி
slab pileசட்டவடுக்கு
slab shearசட்ட நறுக்கு (வெட்டுத்தொடு)
slab turnerசட்டத்திருப்பி
slabbing millசட்டமாக்குமில்
slack quenchingஇளக்கத் தணிப்பு
slagகழிவு, களிம்புஇ கீக்சுக்கிட்டம்
slag basinகழிவு ஏந்தி
slag cloudsகழிசைமுகில்
slabசொல்/சொற்பகுதி/பாளம்
skullதலையோடு, கபாலம், மண்டையோடு.
slabபாளம், இழைப்புத்தட்டம், மரக்கட்டையறுப்பம், சிலாத்துண்டம், (வினை.) பாளமாக்கு, தட்டப்படுத்து, சிலைத்துணுக்கறு.
slagமண்டூரம், தாதுமண்டம், உருக்கிய சுரங்க உலோகக்கசடு, இரும்புக்கிட்டம், சம்மட்டியால் அடிக்கப்பட்ட காய்ச்சிய இரும்பில் எழும் இரும்புக்கரியக உயிரகைச்சிம்பு, செங்கல் கடும்பதக்கட்டி, கடுவேக்காட்டில் சூளையில் ஏற்படும் செங்கற்கட்டி, கொல்லுலைச் சாம்பற்கட்டி, காரோடு, எரிமலைக்குழம்பின் இறுகிய சாம்பற்கட்டி, (வினை.) தாதுமண்டம்படுத்து, இரும்புக்கிட்டமாக்கு, செங்கற் கடும்பதக்கட்டியாக்கு, சாம்பற்கட்டியக்கு, உலோகக் கசடுபடு, கடும்பதக்கட்டிபடு, சாம்பற்கட்டியாகு.

Last Updated: .

Advertisement