வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 23 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
skin effectபரிதி விளைவு - உயர் மாறுதிசை அலைவெண்களில், மின்னோட்டம் ஒரு கடத்தியின் மேல்பரப்பில் மட்டும் கட்டுப்படுதல்
skelton patternவன்கூட்டுக்கோலம்
sketch plateபுறவுருத்தட்டு
sketchingஉருவரைதல்
skew roller tableஓராய உருளிமேசை
skim bobஆடைக்குண்டு
skim coreஆடைச் சுரம்
skim gateஆடைப்படலை
skimmerஆடையகற்றி
skimmer brickஆயைகற்றுகல்
skimmer coreஆடையகற்றகணி
skimmeringஆடையகற்றல்
skinதோல்
skin blowholeதோல் ஊதுதுளை
skin dryingதோலுலர்த்தல்
skin effectதோல்விளைவு
skin holeதோல் துளை
skin millingதோற்செதுக்கல்
skin passமென் செலவு
skin segregateதோல் ஒதுக்கம்
skin passedமெல்லச்செலுத்திய
sketchingவரைவி, உருவரைவு
skimmerஏடு எடுப்பவர், ஆடை பிரித்தெடுப்பவர், ஏடு எடுக்கும் கரண்டி, மெல்விசைப்படகு, நீர்தத்திப்புள், நீர்வாழ் பறவை வகை, மிதந்து செல்பவர், தவழ்ந்து செல்பவர், மேலீடாகச் செயலாற்றுபவர், மேலோட்டமாக வாசிப்பவர், முக்கிய கூறுகளைத் திரட்டி எடுத்துக்கொள்பவர்.
skinமெல்லியல் தோல், தொலி, தோலின் ஓர் உரி, மனித உடலின் தோல், சிறுவிலங்குத் தோல், தோலடை, தோலின் ஓர் அடுக்கு, உயிரிகளின் மேற்புரை, பச்சைத்தோல், மயிருடன் உரிவை, பதத்தோல், மயிர் நீங்கிய உரிவை, தோற்சரக்கு, தோல்செய் பொருளுக்கான மூலப்பொருள், தோற்கலம் முழுவிலங்குத்தோலாலான கொள்கலக்குடுவை, ஊறுபடாநிலை, மெய்ப்பு முழுமை, காய்கனிப்புறத்தொலி, மெல்லிய புறத்தோடு, மேல்தாள், புறச்சவ்விதழ், மெல்லிய புறத்தோடு, மேல்தாள், புறச்சவ்விதழ், தாவரப் புற உரி, புறப்பட்டை, கப்பல் புறத்தகடு, மென்றாள், இடை இகழ்ச்சவ்வு, பட்டை உரி, (வினை.) தொலி, தோலை உரி, தொலி போக்கு, மேல்தோல் விலகுவி, தோலை விடர்த்து, புண்மீது புதுத்தொலி மூடு, புண்வகையில் புதுத்தொலி மூடப்பெறு, மென்தோலால் மூடு, மென்தோலில் பொதி, (பே-வ) ஆடை உரிந்துவிடு, துகிலுரி, மற்றொருவரின் புற உடை நீக்கு, மேலுடை அகற்றிவிடு, (இழி.) பணம்பறி, உடைமை பறி, ஏய்த்துப்பறி.

Last Updated: .

Advertisement