வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 22 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
sink | தொட்டி |
sink | கழிநீரகம் |
size | அளவு |
single phase material | ஒரு நிலைப்பொருள் |
single potential | ஒற்றை அழுத்தம் |
singles | ஒன்றைகள் |
sink | தொட்டி, உறிஞ்சி |
sinkhead | தொட்டித்தலை |
sinter | சின்ரர், மெல்லுருகல் |
sintered mental carbide | மெல்லுருகலுலோகக் காபைட்டு |
sintered stainless steel | மெல்லுருகற் கறையில்லுருக்கு |
sintering | தணற்றல் |
sintering point | தணற்றுநிலை, மெல்லுருகல்நிலை |
size | பருமன் |
size fraction | பருமன்பாகம் |
sizing | பருமனாக்கல் |
sizing die | பருமனாக்கு அச்சு |
sizing knockout | பருமன் தள்ளி |
sizing punch | பருமன்துளையி |
sizing stripper | பருமன் உரியி |
sk.k.porosity test | தென்கென்சிந்தன் பொசிவுச்சோதனை |
skelp | குழாய்த்தகடு |
skelton | வன்கூடு, புறவுருவம் |
sinter | ஊற்றுப் படுவு |
size | அளவு |
sink | சாக்கடைப்புதைகுழி, அங்கணம், அடுக்களைக் கழி நீர்த்தொட்டி, கழிகடை, கழிவுப்பொருள்களின் தேங்கிடம், வறற் குட்டை, ஆற்றுநீர் சென்று உள்ளுறி வற்றும் சகதிக்குட்டை, சேற்றுத்தலை, வடிகால் வசதியற்ற தேங்கிடம், தளமையப் பள்ளம், தொடுகுழி, ஒடுங்கிய செங்குத்தான ஆழ்பள்ளம், நாடக அரங்கில் திரை இயங்கு கொட்டில், (மண்.) பாதாளக்குழி, சுண்ணப்படுகையிடையே நீர்சென்று மறையும் ஆழ்புழை, (வினை.) ஆழ்வுறு, தாழ், அமிழ்வுறு, மூழ்குறு, மூழ்கி மறைவுறு, புதைவுறு, புதையுண்டுமறைவுறு, கதிரவன் வகையில் அடைவுறு, ஆழ்த்து, அமிழ்த்து, மூழ்குவி, தாழ்த்து, தணிவி, குனிவி, தரங்குறைவி, அடக்கு, புதை, புதைத்துமறை, தோன்றாதடக்கி வை, மறைத்து ஒதுக்கிவை, ஒளித்துவை, சூதாக மறைத்துவை, கூறாதுவிடு, ஒன்றி இழைவித்துவிடு, கலந்து ஒன்றுபடும்படி செய்வித்துவிடு, மெல்ல வீழ்வுறு, இற்றுவிடு, நொறுதங்கிஅமைவுறு, அமுங்கி இருந்துவிடு, இழி, படிப்படியாக இறங்கு, இறக்கப்பெறு, இறக்கமுறு, கீழ்நோக்கு, கீழ்நோக்கிச் சாய், பள்ளமாகச் சரிவுறு, பள்ளம் விழப்பெறு, உட்குழிவுறு, தளத்தில் அமிழ்வுறு, தணிவுறு, குறைவுறு, குனிவுறு, அமிழ்ந்தமைவுறு, அடியில் படிவுறு, உள்ளுறிச் செல், உறிஞ்சப்பெறு, உள்வாங்கிக் கொள், நுனிதோய்வுறு, நன்கு பதிவுறு, உளம்படிவுறு, படிதாழ்வுறு, மதிப்பிழ, படிப்படியாக வலுவிழந்துகொண்டு செல், மெல்ல மறைந்துவிடு, படிப்படியாகப் புலப்படாமமற் போ, தோண்டு, மேற்படிவி, சார்த்து, ஊடுருவித்துளை, ஆழ்ந்து உட்செல், நுழைவி, புகுத்து, நுழை, புகு, ஒழித்துவிடு, அழி, நிறுத்து, நீக்கு, கைவிடு, துறந்துவிடு, களைந்துவிடு, அழிவுறு, நாசமாய்ப்போ, செதுக்கு, வந்து அமைவுறு, அடிக்கடி எடுக்கமுடியாத கணக்கீட்டில் முதலீடு செய், தகாத முதலீடு செய்து இழ. |
sinter | வெந்நீரருவிப் படிவம். |
size | பருமன், பெருமை சிறுமை நிலை, உருவளவும, நீள உயரக்குறிப்பு, நீள அகலத்திட்பக் குறிப்பு, பரப்பெல்லைஅளவு, நீள அகல அளவுக்குறிப்பு, பரும வரையளவு, பரும மட்டளவு, கட்டளைப் பரும அளவு, பரப்பெல்லைவரையளவு, பரப்பெல்லை மட்டளவு, கட்டளைப் பரப்பெல்லைஅளவு, முத்து வகைதிரிப்புப் பட்டி, முத்துக்களை வகைப்படுத்தும் பட்டிகை, உணவு-குடிநீர்ம வகைகளில் முகந்தலளவுப்படி, உணவு-குடிநீர்ம வகைகளில் நிறுத்தலாளவுப் படி, மெய்ந்நிலைமதிப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் உணவு குடிப் பாத்தீட்டளவு, (வினை.) வகைபடுத்தி வை, வகைமாதிரியாகப் பிரி, வகை மதிப்பிடு, ஆள் வகையில் பண்பு மதித்து முடிவுசெய், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் உணவு குடி பாத்தீட்டுக் கட்டளை அளவு கோரு, கட்டளையளவு கோரிப்பெறு, கட்டளையளவிற் சிறப்பு மிகைகோரு. |
sizing | வகைப்படுத்துதல், வகைமாதிரிப்படுத்துதல். |
skelp | வீச்சொலி, பளாரென்ற அறை வீச்சொலி, (வினை.) அறைகொடு, பளாரென்று கொடு, அடி, விரைந்து செல். |