வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 21 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
silt | வண்டல் |
silt | வண்டல்,வண்டல் |
silver | வெள்ளி |
silt | படிவு, வண்டல் |
silver | வெள்ளி |
silver brazing alloy | வெள்ளிப்பற்றுவைத்த திரிலோகம் |
silver finish sheet | வெள்ளி முடிப்புத்தகடு |
silver ply steel | வெள்ளிப் புரியுருக்கு |
simplex process | சிம்பிளெட்சு முறை |
simultan deep drawing | சிமல்றன் ஆழ் இழுவை |
sincosite | சின்கோசைற்று |
sinding | தாழ்த்தல் |
sinding mill | பதிப்புமில் |
sinding roller | அமிழ்த்துருள் |
singer process | சிங்கர் முறை |
single action hammer | ஒற்றைத்தொழில் ஆமார் |
single action press | ஒற்றைத்தொழில் அமுக்கி |
single bead weldabililty test | ஒற்றைமணி உருக்கொட்டுச்சோதனை |
single bend test | ஒற்றை வளைவுச் சோதனை |
single crystal | தனிப்பளிங்கு |
single cut file | ஒற்றை வெட்டு அரம் |
single impulse welding | ஒற்றைக் கணத்தாக்குருக்கொட்டு |
single lap | ஒற்றைமடி |
silt | வண்டல், சேற்றுப்படிவு, (வினை.) வண்டலிடு, சேறாகப் படிவுறு, வண்டலிட்டடை. |
silver | வெள்ளி, வெள்ளிப்பணம், வெள்ளி நாணயம், வெள்ளிக்கலம், வெள்ளிக்கலத்தொகுதி, வெள்ளித்தட்டம், வெள்ளிநகை, வெள்ளி அணிமணித்தொகுதி, வெள்ளிப்பாளம், வெள்ளிக்கலவை, வெள்ளிப்பூசுக்கலவை, நிழற்படத்தாளைப் பதப்படுத்தும் வெள்ளி உப்பு, (பெ.) வெள்ளியாலான, தலை முதன்மைக்கடுத்த, தலைமைச் சிறப்பிற்கு ஒருபடி மட்டுமே குறைந்தபடியான, (வினை.) வெள்ளிப்பூச்சிடு, வெள்ளித்தகடு பொதி, நிலைக்கண்ணாடிக்குப் பாதரசப்பூச்சிடு, வெள்ளித்தோற்றங் கொடு, வெள்ளிய பளபளப்புநிறம் அளி, நரைக்கச் செய், வெள்ளிதாக்கு, நரை, வெள்ளிதாகு, வெள்ளிபோன்றதாக்கு, வெள்ளிபோன்றதாகு. |