வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 20 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
silicon | மண்ணியம் |
silicon | சிலிக்கன் |
sill | நிலைப்படி |
siliceous bricks | சிலிக்காமய அரிகல் |
siliceous ores | சிலிக்காமயத்தாது |
silicic acid | சிலிசிக்கமிலம் |
silicide | சிலிசைட்டு |
silico-speigel | சிலிக்கோ-சிப்பீசெல் |
silicoferrite | சிலிக்கோபெரைற்று |
silicon | சிலிக்கன் |
silicon acid resisting iron | அமிலந்தாக்காச் சிலிக்கனிரும்பு |
silicon carbide | சிலிக்கன் காபைட்டு |
silicon fur | சிலிக்கன் உரோமம் |
silicon manganese | சிலிக்கன் மங்கனீசு |
silicon manganese steel | சிலிக்கன் மங்கனீசு உருக்கு |
silicon-aluminium coating | சிலிக்கன் அலுமினியப் பூச்சு |
siliconizing process | சிலிக்கன் ஆக்கமுறை |
silifex process | சிலிபிளெட்சு முறை |
silkay fracture | பட்டுமய வெடிப்பு |
silkay pig iron | பட்டுமயப் பன்றியிரும்பு |
silklay | சில்கிளே |
sill | அடிப்படி |
sillimanite | சிலிமனைற்று |
silicon | சிலிக்கான் |
sill | நுழைந்த படுவம் |
silicon | கன்மம், மணற்சத்திற் பெரிதளவாயுள்ள தனிமம். |
sill | பலகணிப்படிக்கல், பலகணிப் படிக்கட்டை, வாயிற் படிக்கல், வாயிற்படிக்கட்டை, கப்பல் கட்டுத்துறை வாயில் அடித்தளக்கட்டு. |