வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 2 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
saeger spiral | சேகர்ச்சுருளிமால் |
safe edge | காவல்விளிம்பு |
safflorite | சப்புளோறைற்று |
sag | தொய்வு |
sagger | சாகர் |
sal ammoniae | சல்லமோனியாக்கு |
sal chalybis | சாலி விஸ்சு, பெரசல்பேற்று |
salamander | சலமாண்டர் |
salford hardness tester | சல்போட்வன்மைச்சோதியி |
salford magnetic sorting bridge | சல்போட் காந்தத் தேரற்பாலம் |
salt | உப்பு |
salt bath | உப்புத் தொட்டி |
salt bath brazing | உப்புத்தொட்டிப்பற்றாசிணைப்பு |
salt bath chromizing | உப்புத்தொட்டிக்குரோமியமிடல் |
salt bath furnace | உப்புத்தொட்டி உலை |
salt patenting | காப்புரிமை உப்புமுறை |
salzgitter ore | சல்சுகிற்றர்க் கனிப்பொருள் |
samarium | சமேரியம் |
sample | மாதிரி |
sampling spoon | மாதிரி எடுக்கும் கரண்டி |
salt | உப்பு |
sample | மாதிரி |
sag | தளர்ச்சி |
samarium | சமேரியம் |
sample | மாதிரி |
sample | மாதிரி |
sag | தொய்வு, தொங்கல் |
sag | தொய்வு, வளைவு, புடைசாய்வு, தொய்வளவு, குறைவு, அமிழ்வு, தணிவு, விலை வீழ்வு, விலை குறைப்பு, (கப்.) காற்றொதுக்கப் பக்கமாகச் செல்லும் இயல்பு, (வினை.) தொய்வுறு தளர்வுறு, பளுவினால் அல்லது அழுத்தத்தினால் அமிழ் தாழ்வுறு, பக்கவாட்டில் தொங்கு, தொய்வுறச் செய், விலைவகையில் வீழ்வுறு, கப்பல் வகையில் திசைவிட்டுக் காற்றொதுக்கப் பக்கமாகச் செல். |
salamander | தீயில் வசிப்பதாக முற்காலத்திற் கருதப்பட்ட பல்லிவகை, மிகுவெப்பத்தைத் தாங்கக்கூடியவர், தீயில் உறைவதாகக் கருதப்படுஞ் சிறு தெய்வம், (வில.) நிலத்திலும் நீரிலும் வசிக்கும் வாலுள்ள விலங்கு வகை, துப்பாக்கி மதிற்குத் தீவைக்கும் பழுக்கக் காய்ந்த இரும்பு, முட்டை அப்பத்தைச் சிவக்க வைக்குஞ் சூடான இரும்புத்தகடு. |
salt | உப்பு, (வேதி.) உவரப்பாசிகை, (வேதி.) அடிப்படைக்காடி வேர்மக்கலவை, நீரகத்தினிடமாக உலோக அணுக்கள் இடம் பெற்றுள்ள காடிச்சேர்மம், (வேதி.) பழைய வழக்கில் கரைதிறமும் சுவையும் எரிகாப்பும் உடைய திண்மம், உவர்ச்சதுப்புநிலம், வேலை உள்வாங்கு சதுப்புநிலம், சுவைத்திறம், பதனநிலை, மட்டுநிலை, மிகமுக்கியபகுதி, மேம்பட்ட கூறு, மேம்படுத்துங்கூறு, நல்லெண்ணெம், கார்ப்பு, உறைப்பு, கடுப்பு, வசைத்திறம், புண்படுத்துந் தன்மை, காரசாரம், சொல்திறம், சொல்துடுக்கு, கரைபொருள், கடலோடி, பழங் கடலோடி, உப்புத்தட்டம், பேதிமருந்து, உவர்ப்பிரிவு, (பெ.) உப்புச் செறிவுற்ற, உப்படங்கிய, உப்பிலிட்ட, உப்புப்பதளமிட்ட, கைப்புச் சுவையுடைய, கடுப்புடைய, உறைக்கின்ற, கடுமையான, கடுகடுத்த, துயரார்ந்த, ஆவல் தூண்டுகிற, கீழ்மையான, பட்டியல் கட்டணவகைகளில் அமிதன்ன, கடல்நீர்மேல் ஒடப்பெற்ற, (தாவ.) கடலில் வளர்கிற, உவர்நிலத்தில் வளர்கிற, (உயி.) உவர்நீரில் வாழ்கிற, (வினை.) உப்பிலிடு, உப்புப்பதனஞ் செய், உப்புச்சுவையூட்டு, உப்பிட்டுச் சுவைப்படுத்து, உப்புத்தூவு, பனிமீது உப்புத் தூவி உருகவை, கால-இடச் சூழலிடையே, தடைகாப்புரஞ் செய், நிழற்படத்தாளை உப்பினால் பதஞ்செய், கணக்கு வரவினம்-சுரங்கவிளைவு ஆகியவற்றின் வகையில் போலிப்பெருக்கங் காட்டு. |
sample | மாதிரி, மாதிரிக்வறு, (வினை.) மாதிரி எடுத்துக்ட்டு, மாதிரிப்படிவமாகத் தேர்ந்தெடு, படிமாதிரியாக எடுத்துக்கொடு, பண்புமாதிரி ஆராய், பண்பு மாதிரி தெரிந்தறி, பிமாதிரியின் பட்டறிவு பெறு. |