வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 19 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
silica | சிலிக்கா |
silicate | சிலிக்கேற்று |
siemens-martins open hearth furnace | சீமென்ஸ் திறவாய் உலை |
siemens-martins process | சீமென்ஸ் மாட்டினர் முறை |
siemensite | சீமென்சைற்று |
sieurin process | சியூறின் முறை |
sieve size | அரிபருமன், பன்னரப் பருமன் |
sigal | சீகல் |
sigma hardness tester | சிகுமாவன் மைச்சோதியி |
sigma microtest | சிகுமா நுண் சோதனை |
sigma phase | சிகுமா அவத்தை |
signal indicator | சிகுமாச் சைகைகாட்டி |
signal wilding | சிக்குமா உருக்கொட்டு |
silcas alloy | சில்காசுத் திரிலோகம் |
silex | சைலெக்ஸ் |
silica | சிலிக்கா |
silica bricks | சிலிக்காகல் |
silica flour | சிலிக்காமா |
silica gel | சிலிக்காசெல், கம்பளிக்கூழ் |
silica sand | சிலிக்கா மணல் |
silicate | சோடியம் சிலிக்கேற்று,சிலிக்கேற்று |
siliceous | சிலிக்காமயமான |
silicate | சிலிக்கேட்டு |
silica | கன்ம ஈருயிரகை, மணலிலும் பளிங்குக்கல் வகைகளிலும் பெருங்கூறாய் அமைந்து மணற் சத்து, (பெ.) மணற் சத்துச் சார்ந்த. |
silicate | மணற்சத்து உப்பு. |
siliceous | மணற்சார்ந்த, மணற்சத்தடங்கிய. |