வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 18 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
shrinkageசுருக்கம்
shoulder effectதோள் விளைவு
shower gateபொழிவுப்படலை
shrinkசுருங்சல்
shrink awayசுருங்கிப் போதல்
shrink headசுருங்குதலை, ஊட்டற்றலை
shrink holeசுருங்கு துளை
shrinkageதிண்மமாதற் சுருக்கம்,சுருங்கல்
shrinkage cavitiesசுருங்கு இல்லிகள்
shrinkage cracksசுருங்கு வெடிப்பு
shrinkage ruleசுருங்கல் விதி
shuntதிருப்புதல், திருப்பி
shutமூடு
side arch pupeபக்கவில் தீக்கல்
side blown converterபக்க ஊதிமாற்றி
side centredபக்கமையமான
side crampபக்கப்பிடிப்பு
sideriteசிடரைற்று
sideroferriteசிடரோபெரைற்று
siebel and pomp testசீபல்பொம்பர்ச் சோதனை
siemens gasசீமென்ஸ் வாயு
shrinkசிறுக்கம், சுரிப்பு, திகைப்பு, (வினை.) சிறுகு, குறுகு, சுருங்கு, சுரிப்புறு, சிறிதாய்விடு, திரைவுறு, கம்பளி முதலியன சுருங்குவி, உள்ளுக்கிழு, கூசு, கூச்சங்கொள், பின்னிடு, வெறுப்பினால் பின்வாங்கு, அச்சத்தினால் பின்னிடைவுறு, வெறுத்தொதுங்கி விலகு, அஞ்சி விலகு, தவிரும்படி விட்டுவிலகு, வெறுப்புக் கொள்.
shrinkageஅளவுக்குறுக்கம், சுருக்குறல், சுரிப்பு, சுருங்குமளவு.
shuntதடமாற்றம், கிளைப்பாதைக்கு மாறுதல், பக்கப்பாதைக்கு மாற்றப் பெறுதல், (மின்.) இடைகடத்தி, இரு மின்னோட்டங்களை இடைதடுத்திணைக்கும் மின்கடத்துகட்டை, (வினை.) புகைவண்டியைத் தடம் திருப்பு, மினனோட்டத்தைக் கிளைவழியில் திருப்பு, புகைவண்டி வகையில் ஒத்திவை, வாதத்தை அடக்கிவை, திட்டத்தை ஒதுக்கிவை, இடைநிறுதி வேறுபேச்சுக்கு மேற்செல், கடந்து செல், ஆள்வகையில் செயலற்றுப்போகச்செய்.
shutமூடு, கதவினை அடை, வாயில் பொருத்தி வை, பலகணி சார்த்து, கண் பொத்திக்கொள், வாய் அடை, பெட்டி மூடிவை, துளை அடை, புழை அடைப்பிடு, துளைவாய் பொருத்து, மூடுநிலையில் இயக்கு, மூடு திசையாகத்தள்ளு, மூடிக்கொள், அடைப்புறு, அடைபடு, மூடக்கூடியதாயிரு, சார்த்து நிலையுடையதாயமை, வழிதடு, தடுத்கு நிறுத்து, நுழைவு தடு, கூம்புவி, பொருந்துவி, உறுப்புக்களை வகையில் ஒருங்கிணைவுறு, இடுக்குவி, இடுக்கப்பெற்று நசுங்குறுவி, சுற்றிவளை, நாற்புறமுங் கவி, முடிவுறுத்து, முடிவுறு.

Last Updated: .

Advertisement