வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 17 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
short hole | சிறுதுளை (நோய்) |
shock testing | அதிர்ச்சிச் சோதனை |
shoddy | இழிதரமான |
shoe | இலாடம் |
shop print | களரிப்பதிவு |
shore monotron | ஷோர்மோனோத்திரன் |
short | குறளை |
short hole | வடிதுளை |
short run casting | சிற்றோட்ட வார்ப்பு |
short time tenile test | குறுங்கால இழுவிசைச் சோதனை |
short ton | குறுந் தொன் |
shorter process | சோட்டர் முறை |
shorterizing | சோட்டராக்கம் |
shortness | குறைபாடு |
shorts | கட்டை |
shot | சன்னம் |
shot blasting | சன்னத் தகர்ப்பு |
shot impact testing machine | கவண்வீச்சு மோதற் சோதனைப்பொறி |
shot peening | சன்னச்சுத்தி |
shotting | சன்னமாக்கல் |
shotweld | சன்ன உருக்கொட்டு |
short | சிறிய |
shoddy | சடையிழை, கந்தலிலிருந்து இழைத்த இழைமம், சடையிழைத் துணி, போலிப்பொருள், இழிதரப் பொருள், (பெ.) சடையிழையாலான, இழிதரமான, மலிந்த கீழ்த்தரமான, போலியான, பாசாங்கான, பதரான, அற்பமான. |
shoe | அடிபுதையரணம், புதையடி, குதிரை இலாடம், மிதியடிபோன்ற பொருள், புதைமிதி போன்ற பயனுடைய உறுப்பு, கைத்தடியின் பூண், உராய்வு தடைக்கட்டை, சக்கரத் தடுக்கின் தொடுகட்டை, சக்கர உதைகட்டை, ஊர்திகளின் மின்வாங்கு கட்டை, (வினை.) இலாடமடி, பூணிடு, புதைமிதி பொருத்து. |
short | சுருக்கம், குறுக்கம், சுருங்கிய அளவு, மணிச்செறிவு, குறில், குற்றுயிரொலி, குற்றசை, குறிற் குறி, குற்றுயிரொலி அடையாளம், (பே-வ) மின்வலியின் குறுக்கு வெட்டுப்பாய்வு, (பெ.) குறுகிய, நீளங் குறைந்த, குட்டையான, உயரங் குறைந்த, குள்ளமான, குறுகலான, இடங்குறுகிய, குறைந்த இடர்பரப்புடைய, காலங்குறுகிய, தொலை விளைவற்ற, உடனடி விளைவுடைய, குறுகிய கால எல்லையுடைய, சிறிது நேரத்தில் கடக்கக்கூடிய, அணித்தான, சிறிதுகாலமே பிடிக்கிற, விரைவில் செய்து முடிக்கத்தக்க, சுருங்கிய, குறைந்த அளவான, விரிவற்ற, சுருக்கமான, மணிச்செறிவான, ஏடு வகையில் குறைந்த பக்கங்களையுடைய, பத்திவகையில் குறைந்த வரிகளையுடைய, வாசக வகையில் குறைந்த சொற்களைக் கொண்ட, சிறுதிறம் வாய்ந்த, தாமதமற்ற, சோர்வு தட்டாத, இயல்பான எல்லையிற் குறைந்த, எதிர்பார்த்ததில் குறைந்த, நேரான, சில சொல்லே சொல்லுகிற, சுற்றிவளைக்காத, வெடுக்கென்ற, நறுக்கென்ற, சுருக்கென்ற, வெட்டொன்று துண்டிரண்டான, எளிதில் உதிர்ந்துவிடக்கூடிய, பொடிந்துவிடுகிற, உறுதியற்ற, மின்குறுக்குவெட்டான, மின்வலி வகையில் தடையாற்றல் குறைந்த பக்கமான, எழுத்தொலி வகையில் குறிலான, மாத்திரையிற்குறைந்த, (பே-வ) அசை வகையில் அழுத்தம் பெறாத, பங்குக்கள வகையில் கையிருப்பின்றி விற்கப்பட்ட, வருங்காலக் கையிருப்பு எதிர்நோக்கி விற்கப்படுகிற, (வினை.) மின்வலிவகையில் குறுக்குவெட்டாகப் பாய்வுறு, (வினையடை.) சட்டென, திடுமென, சுருக்காக, எதிர்பாராமல், எதிர்பார்த்த சமயத்துக்கு முன்பாகவே, மொட்டையாக, சிறிதும் தும்புவிடாமல், அருகேயுள்ள பக்கத்தில், இடையிட்டு. |
shorts | சல்லடம், குறுங்காற் சட்டை, தவிட்டுக் குறுநொய், தவிடும் மாக்கரடுஞ் சேர்ந்த கலவை. |
shot | துப்பாக்கிக் குண்டு, வெடிகுண்டு, சிதறுகுண்டு, இரவை குண்டுத்திரள், எய்வு, எறிவு, வேட்டெறிவு, குண்டிலக்கெறிவு, கணை இலக்கெறிவு, குறி இலக்கெறிவு, ஓர் எறிவுமுயற்சி, துப்பாக்கியின் ஒரு வெடிதீர்வு, உடற்பயிற்சிக்கான எறிகுறிகுண்டு, குண்டெறிவு, எறிகுண்டுவீச்சு, இலக்கெறிவு, குறி எறிவு, திடீர் ஊகம், தற்செயல்எறிவு, யோக எறிவு, திடீர் நிகழ்வு, திடீர் முயற்சி, பாய்எல்லை, பாய்தொல்லை, இயங்காற்றலெல்லை,இயங்காற்றல்தொலை, இலக்கு வேட்டாளர், இலக்குக்குறித் திறலாளர், உணர்ச்சியிழக்கச் செய்யும் மருந்துவகையில் ஒருநிறை வேளைஅளவு, மடக்கு, வெறிக்குடி வகையில் ஒரு மிடற்றளவு, ஒரு தடவை குடிப்பளவு, நிழற்படத்தின் ஒருவீச்சு, திரைப்படத்தின் ஒருவீச்செடுப்பு, நிலப்பாத்தி, (வினை.) குண்டு செறிவி, குண்டுகளால் எடைபெருக்கு. |