வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 16 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
shellஓடு
sheilded inert gas metal arc weldingஉறையிட்ட சடவாயு உலோகவில் உருக்கொட்டு
sheilded metal arc weldingஉறையிட்ட உலோகவில் உருக்கிணைப்பு
shellஓடு
shell limeஓட்டுச் சுண்ணம்
shell mouldingஒட்டச்சு
shellinessஒட்டுத்தன்மை்
shelling of railதண்டவாள ஒட்டுக்கழல்வு
shepherd disc hardenability testஷெப்பேட்டு வட்டு வன்மையாக்கச் சோதனை
shepherd pf test(ஊடுருவல் இணைப்பு) ஷெப்பேட்டு சோதனை
sherardizingநாகமிடல்
sherrite processசெரைற்றுமுறை
sherwin electromagnetic vibratorஷேவன் மின்காந்த அதிரி
shiftபெயர்ப்பு, நகர்வு
shimநுண்தகடு
shellகூடு
shimer case hardening processசிமர் உறை வன்மையாக்க முறை
shinglerபிதுக்கி
shinglingபிதுக்கல்
ship plateகப்பற்றகடு
shirtபோர்வை
shock compacting metal powderஅதிர்ச்சி திணிப்பு உலோகப்பொடி
shiftபெயர்த்தல், பெயர்வு
shellகொட்டை ஓடு, விதைநெற்று, விதை உறை, மேல்தோடு, உறைபொதி, முட்டைன் மேலோடு, ஆமைஓடு, கிளிஞ்சிற் சிப்பி, சங்கு, சங்குச்சிப்பியின் மேலோடு, பூச்சியின் துயிற்கூட்டுப் பொதியுறை, திட்டவரைச் சட்டம், புறத்தோற்றம், மேற்போக்கான ஒப்புமை, முற்றுப்பெறா வீட்டின் மதிற் கட்டுமானம், எரிந்த பாழ்மனையின் குறை சுவர்க்கூடு, கப்பல் அழிபாட்டு எச்சம், பிணப்பேழை உள்வரிப் பொதிவு, சிறு பந்தயப்படகு, குண்டு, எரிகலம், வெடி மருந்துக்கலம், தாள்வெடிப்பொதி, உலோக வெடியுறை, வாளின் கைப்பிடி காப்பு, முற்கால யாழ்வகை, பள்ளி இடைநிலைப்படிவம், (வினை.) தோட்டினை அப்ற்று, உறைநீக்கு, ஒட்டை உடைத்து வெளியிலெடு, ஒட்டினுள் அமை, தோட்டிற் பொதி, உறையிலிடு, சிப்பியிட்டுப் பாவு, ஒடிட்டுப் பரப்பு, குண்டுவீசு, குண்டுவீசித் தாக்கு, விமானக் குண்டுவீச்சு நடத்து, உலோக வகையில் சிம்பு சிம்பாகப் பொருக்கெடு.
shell limeசிப்பிச் சுண்ணம்
shiftவிலகல், அகற்சி, புடைபெயர்வு, நகர்வு, இடப்பிறழ்வு, பெயர்ப்பீடு, அகற்றீடு, திரிபு, உறழ்வு, நிலைமாற்றம், இயல்மாற்றம், பண்புமாற்றம், திசை திருப்பம், நெறி பிறழ்வு, காலப்பிறழ்வு, முன்பின் மாறுபாடு, சுழற்சி, சுற்றுமுறை, முறைமாற்றம், பணிமுறை மாற்று, ஆள்முறை மாற்று, முறைமாற்றுக்குழு, முறைமாற்றுவேளை, முறைமாற்றுப் பருவம், முறைவரவு, முறைத்தவணை, ஆடைமாற்று, மாற்றாடை, பெண்டிர் உள்ளங்கி, தற்காலிக உபாயம், வகைதுறை வாய்ப்பு, மாற்று வகைமுறை, புதுவகைமுறை, வகைமுறை வளம், மழுப்பல், தட்டிக்கழிப்பு, திருகுதாளம், ஏய்ப்புமுறை, இடக்கு, உருட்டுப்புரட்டு, சாக்குப்போக்கு விளக்கம், (வினை.) புடைபெயரச்செய், சிறிதளவு நகர்த்து, இடம் பெயர்வி, நிலைமாற்று, இயல்மாற்று, பண்புமாற்று, ஆள்மாற்று, இடமாற்று, பொருள்மாற்று, திசை திருப்பு, வேறிடம் கொண்டுசெல், திரிபுறு, உறழ்வுறு, மாறுபடு, இயல்மாறு, நகர்வுறு, புடைபெயர்வுறு, அகல்வுறு, விலகு, இடம் பிறழ்வுறு, தடம்பிறழ்வுறு, நிலை பெயர்வுறு, முன்பின்னாகமாறு, ஓயாது தடமாறிக் கொண்டிரு, ஊசலாடு, உயர்வு தாழ்வுறு, திசை திரும்பு, திருகுறு, சுற்றிவா, சமயத்துக்குத் தகுந்தபடி நட, சூழ்நிலைக்கொத்து நட, பொருத்தம் போல செய், சாக்குப் போக்குக் கூறு, வகைதறை கண்டு பயன்படுத்து, செயல்முறைகண்டு நிறைவேற்று, ஒப்பேற்ற, உருட்டு, புரட்டு, தாக்காட்டு, ஊசலாட்டு, திருகுநாளஞ்செய், மாறாட்டமுறை பின்பற்று, சொற்புரட்டுச் செய்.
shimசிம்பு, பொறிப்பகுதிகளைப் பொருத்துவதற்குப் பயன்படும் மெல்லிய துணுக்குக்ஷீ (வினை.) சிம்பு வைத்துப் பொருத்து.
shinglingமோட்டுக்கு மரப்பாவோடு இடுதல், மரப்பாவோட்டு மோடு.
shirtதளர் உட்சட்டை, உட் சொக்காய், மேலங்கி, கெட்டிக் கழுத்துப்பட்டையும் பிடிப்பும் உடைய மகளிர் தளர் மேற்சட்டை.

Last Updated: .

Advertisement