வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 15 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
sheared platgeகத்தரித்த தகடு
shearingவிளிம்பு வெட்டல்,கத்தரிப்பு
shearing stressகத்தரிப்புத் தகைப்பு
shearing testகத்தரிப்புச் சோதனை
shearsகத்தரிக்கோல்
sheath rollingமடலுருட்டல்
shearsபெருங்கத்தரி,கத்தரி
sheathed electrodeகவசமின்வாய்
shed exposure testசாவடி வெளியீட்டுச் சோதனை
sheellaeசெலாக்கு, சீவலரக்கு
sheer steelஒரு நறுக்குருக்கு
sheetதகடு
sheet barதகட்டுச்சட்டம்
sheet bar multipleதகட்டுச்சட்டப் பெருக்கம்
sheet furnaceதகட்டுலை
sheffield compositionசெபீல்டு சேர்க்கை
sheffield nickel silverசெபீல்டு நிக்கல் வெள்ளி
sheffield plateசெபீல்டுத்தகடு
sheffield processசெபீல்டு முறை
sheffiteசெபைற்று
sheilded carbon arc weldingஉறையிட்டகாபன்விலைஉருக்கிணைப்பு
sheetதாள்
sheetதகடு, படுக்கை மேல்விரிப்பு, படுக்கை மேற்போர்வை, துணியின் முழுநீள் சு, தையலற்ற நோன்பாடை, பிணப்போர்வைத் துணி, அகல்பரப்பு, நீர்-தீ-பனி-வண்ணம் முதலியவற்றின் வகையில் இடையறாப் பெருந்தளப்பரப்பு, மடிப்புறா முழுநிலைத்தாள், கட்டட அமைவுறு ஏட்டுத்தாள், உதிரி அச்சடித்த தாள், துண்டு வெளியீடு, செய்தித்தாள், ஏட்டில் தாள அடி எண் குறிப்பு, அடி எண்குறித்த தாள், பத்திரிக்கையின் தனி முழுத்தாளேடு, பத்திரிகைத் தாளேட்டுக்குரிய செய்தித்தொகுதி, கப்பற்பாய் அடிவடம், கப்பற்பாய் அடிச்சங்கிலி, தொய்வகத் தகடு, (செய்.) கப்பற்பாய், (மண்.) அடுக்கிடையீட்டுத் தட்டு, (வினை.) மேல்விரிப்பிணை, மேல்விரிப்பால் பொதி, போர்த்து, பொதி, தகடிணை, தகட்டினால் பொதி, தகடாக்கு, தகடாகப் பரவு, பரவு, பரவிப்பாய், ஊற்று.

Last Updated: .

Advertisement