வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 14 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
sharp sand | மென்மணல் |
shatter cracks | சிம்புகள் |
shaving | சீவல் |
shaving die | சீவற்புரி |
shaw process | ஷோ முறை |
shear | கத்திரி |
shear bow | கத்தரிப்பு வளைவு |
shear crack | கத்தரிப்பு வெடிப்பு |
shear distortion | கத்தரிப்புக் கோணல் |
shear drag | கத்தரிப்பு இழுவை |
shear modulus | கத்தரிப்புக் கமகம், (மட்டு) |
shear strength | கொய்வு வலிமை |
shear steel | கத்தரி உருக்கு |
sheared edge | கத்தரிப்பு விளிம்பு |
sheared plate mill | கத்தரித்ததகட்டுமில் |
sheared and opened | கொய்து வலிமை |
shape | வடிவம் |
shape | வடிவம் |
shear drag | துணிப்பு இழுப்பு |
shape | வடிவம் |
shallow hardening steel | குட்டை வன்மை உருக்கு |
shank | காம்பு |
shape | உருவம் |
shaped wire | உருவாக்கிய கம்பி |
shank | முழங்கால், முழங்கால் எலும்பு, பறவைகளின் செங்குத்தான பகுதி, காலுறையின் முழந்தாட்பகுதி, பூக்காம்பு, இயந்திரத்தண்டு, தூணின் கம்பப்பகுதி, உருக்கிய உலோகங்கோரும் நெடுநீள் காம்புடைய அகப்பை, கருவியின் வெட்டிடைப்பகுதி, திறவுகோல் காம்பு, கரண்டிப்பிடி, நங்கூரத்தண்டு, தூண்டில் முள்ளின் காம்பு, புதைமிதியடியின் ஒடுங்கிய இடைப்பகுதி, குழிப்பந்தாட்டத்தில் பந்து விளிம்பேற்பு, (பே-வ) முனைக்கோடி, விளிம்பு, (வினை.) காம்புகைவுறு, கால்தெறிக்க ஓடிப்போ, குழிப்பந்தாட்டத்தில் பந்தினை மட்டை விளிம்பாலேற்று ஆடு. |
shape | வடிவு, உருவு, உருவரைத்தோற்றம், தோற்றம், உருக்காட்சி, காட்சியுரு, பிழம்புரு, மெய்யுருவம், புறவடிவம், வடிவவேறுபாடு, வகை மாதிரி, கோலம், ஒழுங்கமைப்பு, ஒழுங்கமைவான வடிவம், உருச்செப்பம், உருஒத்திசைவு, நடிகர் செயற்கை ஆக்கவடிவம், ஆவி உரு, செய்பொருளின் உருமாதிரிப் படிவம், தொப்பி முதலியவைகளுக்கு வடிவங்கொடுப்பதற்கான அச்சு, அச்சுவடிவங்கொடுக்கப்பட்ட வெண்பாகு-இழுது முதலியன, நடிகர் அணியும் அடைபஞ்சு, (வினை.) உருவாக்கு, படைத்தியற்று, வடிவங்கொடு, உருக்கொடு, உளதாக்கு, கட்டமை, புனை, வனை, படிவமாக அமை, விரும்பிய வடிவத்திற்குக் கொண்டவா, அறுதியான உருவங்கொள், பொருத்தமாக்கு, இணக்குவி, திட்டஞ்செய், சேர்த்தமை, திட்டமிடு, போக்கினை நெறிப்படுத்து, நாடித் திட்டமிடு, உள்ளக்கிழியில் உருவெழுது, மனத்தில் புனைந்துருவாக்கு, கற்பனை செய், ஒன்றன் உருவத்தை நினைத்துப்பார், உருவம் மேற்கொள், வடிவங்கொண்ட வளர், வருங்காலத்திற்கான அறிகுறிகள் காட்டு. |
shaving | மழித்தல், சீவல், மரச்சீவல் சுருளை. |
shear | கத்தரிப்பு, (இய.) அழுத்தப் புடைபெயர் வளைவு, அழுத்தங் காரணமாகப் பொருளின் மெல்லடுக்குகளின் ஒத்திணைவான சறுக்குப் பெயர்ச்சி, (வினை.) கத்தரி, மயிர்வெட்டு, ஆட்டின் கம்பளி வெட்டு, தழைவெட்டு, துணி கத்தரி, தறித்துச் செப்பமாக்கு, வெட்டிச் சன்ன் செய், வேண்டாத மிகுதியைத் துண்டித்தெடு, துணி ஓரம் வெட்டி நீக்கு, கத்தரித்து உருவாக்கு, துண்டித்து அப்புறப்படுத்து, கவர்ந்துகொண்டு விடு, இழக்கச் செய், துறக்கச் செய், ஒட்டாண்டியாக்கு, வறிதாக்கு. |