வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 13 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
setகணம்
seriesதொடர்கள்
servo mechanismமீட்டாக்க இயக்கமுறை பணிப்புப் பொறி அமைப்பு
setஅமை/தொகுதி அமை / தொகுதி /கணம்
sequence timerதொடர்ச்சி காட்டி
sequence weld timerதொடர்ச்சியுருக் கொட்டுக்காட்டி
seriesதொடர்
series weldingதொடருருக்கிணைப்பு
serumiteசெரூமைற்று
servarizingசேவரைசாக்கம்
servo mechanismசேவோப் பொறிநுட்பம்
sesci furnaceசெஸ்கி உலை
sesquiஅறுபடி
setமால்
set downவிட்டமாற்றம்
set gateகடவை மாதிரி
set off boxதளமில் பெட்டி
setterவளையி
setting downகுறுக்குத்தளக் குறைப்பு
settlingபடிதல், அடைசல்
sevilla oreசெவிலாத் தாது
shackleதளை
shake outகுலுக்கல்
shaking downதுழாவல்
seriesதொகுதி, ஒத்தபொருள்களின் ஈட்டம், தொடர், ஒன்றன்பின் ஒன்றாகருஞ் செய்திகளின் தொகுப்பு, வரிசை, ஏற்ற இறக்கமுறையான ஒழுங்கமைவு, அணி, பொதுமை அடிப்படையான கோப்பிணைப்பு, நிரை, வரிசையாக அமைந்த பொருள்களின் கூட்டு, தொடர்வெளியீடு, ஒரே காலவெளியீட்டுத்தொகுதி, ஒரே பொருள்பற்றிய கட்டுரைத்தொடர், ஒரே நிலைய வெளியீடுகளின் குழுமம், ஒரே பெயருடைய வெளியீட்டுத்தொடர், ஒரே பதிப்பாசிரியரின் கோப்பிணைப்புத்தொகுதி, ஏட்டுவரிசை, அஞ்சல்தலை வெளியீட்டுத் தொகுதி, (இய.) மின்கல அடுக்கு வரிசை, (மண்.) தள அடுக்குத் தொகுதி, பொதுப்பண்புகளையுடைய அடுக்குகளின் தொகுதி, (வேதி,) தனிமத்தொகுதி, சேர்மத்தொகுதி, (கண.) உருக்கோவை, பொதுக்கூறுடைய உருக்களின் இணைதொடர்.
setதொகுதி, இனம், ஓரினக்கூட்டு, குவை, ஒருதன்மையான பொருள்களின் குவியல், ஈட்டம், ஓரினப்பொருள்களின் வரிசை, கணம், வகைப்படுத்தப்பட்ட கும்பு, இணைகோப்பு, வகுப்பமைவுற்ற முழுத்தொகுதி, குழுமம், ஒரு வகைப்பட்டவர்களின் கூட்டிணைவு,கும்பல், திரள்குழு, தனிக்குழு, நடக்குழாம், ஆடல்தொகுதி, கருவிகல முழுத்தொகுதிம, நாடகத் திரையமைவு, திரைப்படச் செயற்கைக்காட்சியமைவு, கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கமைவு, போக்கு, சார்பு, செல்திசை, சாய்வு, கருத்துப்பாங்கு, கருத்துச்சாய்வு, அமைவுநிலை, நிலை அமைவு, தோற்றம், சாயல், கோட்டம், நிலைத்த வளைவு, நிலவியலில் பாறையடுக்குகளின் புடைசரிவு, இரம்பப்பற் சாய்வு, இரம்பப்பற்சாய்வளவு, ஆடைத் தொங்கல்நிலை, மடிவுநிலை, இறுக்கம், இறுகமைவு, இறுகுநிலை, நெசவில் கழியடர்த்திநிலை, இழையடர்த்திநிலை, ஆடையின் இழையடர்த்தி வகை, குறுக்குவரிக் கம்பளியின் கட்டம், கம்பளிக் கட்டப்பாணி, வேட்டைநாய் மோப்பச் சுட்டீடு, சுவரில் கடைசி மேற்பூச்சு, அச்சடர்த்தியமைவு, அச்சுருக்களின் இடைவெளி அமைவு, வளைகரடியின் பொந்து, பொருத்தம், பொருத்தமுறை, பொருத்தச்செவ்வி, பாவுகற்பாளம், பாவுதளக்கட்டை, சுரங்க வழித் தாங்கு மரச்சட்டம், வலைத்துறை, நிலவரவலைகளுடன் கூடிய மீன்துறை, நாற்றுமுளை, நடுகிளைக் கீற்று, குத்தகை, சுரங்கக் குத்தகைக்கூறு, தொடுகூறு, சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு, குத்துத்திருகு வகைமுறை, சூழல் ஒத்தியைவமைவு, மிகைக் கெலிப்பெண் ஆட்டத்தொகுதி, (செய்.) கதிரவன் அடைவு, (பே-வ) உடலின் கட்டமைவு, (பெ.) உறுதியான, வரையறுக்கப்பட்ட, விதிக்கப்பட்ட, வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெற்ற, முன்னரே துணியப்பட்ட, முன்னேற்பாடான, முன்னேற ஒழுங்கமைவுபெற்ற, முன்னரே முடிவுசெய்யப்பட்ட, திட்டமிட்ட, நிலைத்த, கட்டிறுக்கமான, இறுகிய, உறைந்த, செறிவான, விறைப்பான, (வினை.) கதிரவன் முதலிய வான்கோளங்களின் வகையில் அடைவுறு, வை, கிடத்து, படுக்கவை, இடு, நிறுத்திவை, நிறுவு, நிலைநாட்டு, அமர்வி, உட்கார்த்திவை, அமைத்துவை, அமைவி, மேல்வை, படும்படிவை, ஒன்றுபடும்படி செய், பொருத்து, ஒட்டு, இறுக்கு, இணைவி, சேர், கூட்டியிணை, இசைவி, பூட்டு, பதியவை, உட்பதித்து வை, உள்வை, உட்பொதி, செருகு, ஒழுங்குறுத்து, செப்பஞ்செய், சரியாக வை, சரிநிலைப்படுத்து, வேண்டியபடிவளை, தலைமயிரை ஈரப்பதத்தில் அலையலையாக்கு, வேண்டிய உருக்கொடு, சீராக்கு, குறிப்பிட்ட நிலைக்குக் கொணர், அமர்த்து, நியமி, ஆக்கு, உருவாக்கு, ஏவு, தூண்டு, இயக்கு, அமர்ந்து செய்யும்படி தூண்டு, ஈடுபடுத்து, ஒருமுகப்படுத்து, முனைவி, ஒருங்குவி, சித்தமாக்கு, உறுதிசெய், நிலவரப்படுத்து, முடிவுசெய், தீர்மானி, முன்வை, முன்கொணர்ந்துவை, காட்டு, முன்மாதிரியாகக் கொள்ளுவி, இயங்கு, இயக்கந்த தொடங்கு, நடைமுறைக்கு வா, தொடங்கு, நாடிச் சாய்வுறு, கடல்நீர்வகையில் வேலைபொங்கு, வேகமடை, அடித்துச்செல், விசைப்படு, புகுந்துபரவு, ஏறிப்பரவு, உருவாகு, பக்குவமெய்து, குதிர்வுறு, முதிர்வுறு, காய்ப்புறு, முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வை, குஞ்சுபொரிக்கும் நிலைபெறு, இறுகு, உறை, உறைப்பாகு, வேட்டைநாய் வகையில் விறைப்புற்று மோப்ப உணர்ச்சிகாட்டு, ஆடைவகையில் உடலோடு பொருந்தியமை, ஆடற்கலைஞர் வகையில் எதிரெதிராக வந்து ஒழுங்குநிலையுறு, ஆட்டங்களில் கெலிப்பெண் முடிவுசெய்.
setterவைப்பவர், பொருத்துபவர், சரிசெய்பவர், பொருத்துவது, சரிசெய்வது, தூண்டுபவர், தூண்டுவது, மோப்பமுனைப்பு நாய், விறைப்பால் மோப்ப உணர்ச்சி காட்டும்நாய், மோப்ப நாய் வகை, திருடர் உள்ளாள், ஆட்களை ஏமாற்றித் திருடரிடம் கொண்டு சேர்ப்பிப்பவர், ஒற்றர்.
shackleகொண்டி, பூட்டு ஏற்கும் நிலைக்குறடு, சங்கிலி பூட்டும் கொளுவி, பூட்டின துறட்டி, கைகால்களின் தளைகளை இடையே இணைக்கும் நீள் தொடர்க்கண்ணி, தந்திக் கம்பிகளின் இடைகாப்புத் தடை, (வினை.) தளையிடு, தடங்கல் செய், விலங்குமாட்டு.

Last Updated: .

Advertisement