வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 12 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
semi hardeningபாதி வன்மையாக்கம்
semi killed steelபாதி கொன்ற உருக்கு
semi metalபாதி உலோகம்
semi permanent mouldபாதிநிலை அச்சு
semi siliceous bricksபாதிச்சிலிக்கற்கள்
semi steelபாதியுருக்கு
semi water gasபாதி நீர்வாயு
sendzimir galvanizing processசென்சிமீர்நாகத்தோய்வுமுறை
sendzimir millசென்சிமீர்மில்
sengieriteசெங்கீரைற்று
sensation unitபுலனுணர்ச்சி அலகு
sensible heatஉணர்தகுவெப்பம்
sensitizationஉணர்ச்சியூட்டல்
sentinel pyrometerகாப்புத் தீமானி
seoriaகழிசல்
separationதகட்டுப்பிரவு
separation nickelதகட்டு நிக்கல்
separation slabதகட்டுப்பலகை
separatorபிரியி
sepia negativeசெப்பிய மறை
sensitizationபதிவுதிற நுட்பப்பாடு, கூருணர்ச்சிப் பாடு.
separationபிரிதல், பிரிவு, பிரிவினை, கூட்டுப்பிரிதல், தனிநிலை, கூட்டுக்கலைவு, வேதியியல் கூறுபாடு, மணவிலக்கில்லா இருசார்பிசைவான தனித்தனி வாழ்க்கைப்பிரிவு, வழக்குமன்றத்தின் மண விலக்கில்லா வாழ்க்கைப் பிரிவாணை.
separatorபிரித்து வேறாக்குபவர், இடையீட்டுப்பிரிவு, பிரித்து வேறாக்குவது, பால்கடை கருவி, பாலாடை எடுக்குங் கருவி.

Last Updated: .

Advertisement