வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 11 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
selenium process | செலனியமுறை |
selenium steel | செலனியவுருக்கு |
seleroscope | ஷோர்வன்மை காட்டி |
self baking electrode | சுயவாட்டல்மின்வாய் |
self diffusion | சுயபரம்பல் |
self flxuing ore | சுய இளக்கத்தாது |
self hardening steel | சுயவன்மை உருக்கு |
self indicating type machine | தானேகுறிக்கும்பொறி |
self inductance | தற்றூண்டு திறன் |
self printing x-ray deffraction interplaner scale | எட்சுக்கதிர்க்கோணல்இடைத்தள அளவிடைத்தற் பதிவு |
self propagating reaction | தன்விருத்தித்தாக்கம் |
self re-igniton | சுயமீள்தீப்பற்றல் |
self reversal | தன்மீட்சி |
self stifling reaction | தற்காப்புத்தாக்கம் |
self annealing | சுயபதனீடு |
semi centrifugal casting | பாதிமையநீக்கவார்ப்பு |
semi centrispinning | பாதி மையச்சுழலல் |
semi continuous mill | பாதி தொடர் மில் |
semi duplex process | பாதி இரட்டைமுறை |
semi finished | பாதி முடிப்பு |