வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 10 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
segregationபிரித்தல்
section millபிரிவு மில்
sectional coreபகுதி அகடு
sectioningபிரிவாக்கல்
seed blastingவித்துத்தகாப்பு
seed chargeவித்தேற்றம்
seeman bohlin methodசைீமன் போலினர் முறை
seger conesசேகர்கூம்பு
segment dieதுண்டச்சு, கூற்று அச்சு
segregationஒதுக்கம்
seizingபற்றல்
sejounet extrusion processசெஐேனே தள்ளல் முறை
seku machineசெக்குப்பொறி
selective block sequenceதேரிக் கட்டித்தொடர்ச்சி
selective carburizingதேரிக்காபனேற்றம்
selective freezingதேரி உறைவு
selective heatingதேரி வெட்பமாக்கல்
selective quenchingதேரி தணித்தல்
selenideசெலனைட்டு
seleniumசெலனயம்
selenium copperசெலனியச்செம்பு
segregationபிரிதல்
seizingபிடிப்பு,பறிப்பு,கைக்கொள்ளுகை, கவர்வு, வரிவுப் பிணைப்பு, தளைப்பு.
seleniumமதிமம், ஒளிக்கற்றைக் கேற்ற மின்னெதிர்ப்பாற்றல் கொள்ளுந் திறனுடைய கந்தகக் குழு சார்ந்த கருப்பொருள் தனிமம்.

Last Updated: .

Advertisement