வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 1 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
s.k.f.slag inclusion scaleS.K.F. கழிசை சேர் அளவிடை
s.p.b.steel making practiceS.P.B. உருக்காக்கப் பயிற்சி
s.w.g.(standard wiregauge)நி .க. மா, (நியமக்கம்பிமானி)
s/n curveS/N வளைகோடு
sae aeronautical drafting manualSAE விமானமாலுவரைவுக்கையேடு
sae automotive drafting standardsSAE தன்னியக்க வரைவு நியமங்கள்
sa.சமேரியம்
sack millசாக்கு ஆலை
sacrifical coatingதியாகப்பூச்சு
sacrifical protectionதியாகக்காப்பு
saddenமெல்லிறக்கம்
saddleமந்தரம்
saddleசேணம்
saddleமலையிடைவழி, குவடு
s and o (sheared & opened)நறுக்கித் திறந்தது
s-n curveS. N. வளைகோடு
s-curveவளைகோடு
s.t.p.நி. வெ. அ.
s.u.(sensatim unit)பு. அ. (புலனுணர்வலகு)
s.a.c testS.A.C. சோதனை
s.c.t.mould (semi closed top)பாதிமூடுச்சி
s.g.ironதன்னீர்ப்பு இரும்பு
saddenதுயரமூட்டு, வருத்தமுண்டாக்கு, துயரப்படு, வருந்து.
saddleசேணம், கலணைவார், வண்டியின் ஏர்க்கால் தாங்குங்குதிரைச் சேணப் பகுதி, சேண வடிவான இயந்திர உறுப்பு, இயந்திர உழுபடை இருக்கை, மிதிவண்டி இருக்கை, சேணவடிவுள்ள பொருள், இரு மேடுகளுக்கிடையேயுள்ள குவடு, தந்திக்கம்ப முகட்டுக் கவட்டை, இருபுற இடுப்புப்பகுதியுடன் கூடிய ஆட்டிறைச்சி, மானிறைச்சியின் இருபுறஇடுப்பிணைத்த துண்டம், (வினை.) சேணம்பூட்டு, கலனை அணிவி, பளு ஏற்று, பொறுப்புச் சுமத்து, வேலை சுமத்து, கடமையை மீதேற்று.

Last Updated: .

Advertisement