வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 9 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
refractionஒளித்திரிபு
refractive indexஒளித்திரிபுக் கெழு
refractive indexஒளி விலக்க எண்
refractoryமுறிகின்ற
refing bar ironகறையில் இரும்புச் சட்டம்
refing pig ironகறையில் பன்றியிரும்பு
refiningகறையகற்றல், களிம்பகற்றல்
refining bar testகறையகற்று சட்டச் சோதனை
refining temperatureகறையகற்று வெப்பநிலை
reflecting galvanometerதெறிகல்வனோமானி
reflecting microscopeதெறிநணுக்குக்காட்டி
reflecting pyrometerதெறிதீமானி
reflectogageதெறிமானி
reflector sheetதெறி தகடு
reflectoscopeதெறிப்புக்காட்டி
refluxedஎதிர்பாய்ந்த
refraction(மண்டல) முறி
refractive indexமுறிவுக் குணகம்
refractivityமுறிவுத்திறன்
refractorinessவெப்பமழிக்காத்தன்மை
refractoriness under loadபாரத்திடை வெப்பமழிக்காத்தன்மை
refractoryவெப்பமழிக்காத
regenerarative chamberமீளவாக்கும் அறை
regenerarative furnaceமீளவாக்குலை
refractionஒளி விலகல்
refractionவக்கரிப்பு, கதிர்க்கோட்டம், கதிர்ச்சிதர்வு.
refractoryஉயர்வெப்பு ஏற்கும் பொருள், (பெயரடை) படிமானமறற், ஒத்திசைவற்ற, எதற்கும் மசியாத, வசப்படுத்தமுடியாத, முரண்டுபிடிக்கிற, கலாம் விளைக்கிற, பண்டுவத்துக்கு ஒத்துவராத, பொருள்கள் வகையில் உருக்கமுடியாத, வேலைப்பாட்டிற்கு உட்படுத்த முடியாத.

Last Updated: .

Advertisement