வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 8 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
reduction | குறைத்தல் குறைத்தல் |
reducing agent | தாழ்த்துங்கருவி |
reduction | முன்னிலை அடைதல் |
redocrosite | உரோடோகுரோசைற்று |
redonite | உரோடனைற்று |
reducing agent | தாழ்த்து கருவி |
reducing atmosphere | தாழ்த்து வளிமண்டலம் |
reducing flame | தாழ்த்து சுவாலை |
reduction | தாழ்த்தல் |
reduction cell | தாழ்த்தற் கலம் |
reduction of area | பரப்புச் சுருக்கம் |
reduction of area gauge | பரப்புச் சுருக்கமானி |
redux process | இரிடக்சுச் செய்முறை |
reed | நாணல்துளை |
reed vibrometer | நாணலதிரிமானி |
reeferee method | மத்தியட்சமுறை |
reek | புகையிடல் |
reeler | நிமிர்த்து பொறி, நேராக்கும் பொறி, திருகுவட்டு |
reeling | நிமிர்த்தல், திருகல் |
reeve weld cracking test | இறீவுஉருக்கொட்டு வெடிப்புச் சோதனை |
refelex condenser | எதிர்பாய் ஒடுக்கி |
refelex printing | தெறிப்பு அச்சீடு |
refelex vickers hardness testing machine | விக்கர தெறிப்புவன்மைச் சோதனைப் பொறி |
reduction | குறைப்பு, குறைபாடு, சுருக்கம், குறைவு, உருமாற்றம், எளிதாக்கம், படக்குறுக்கம். |
reed | நாணல் வகை, கொறுக்கை, கோரைப்புல், இசைக்கருவி அழுத்துகட்டை, துளை இசைக்கருவி வாய்க்கட்டை, சேணியர் அச்சுக்கோல், கூரை வேயும்படி பதப்படுத்தப்படும் கோதுமை வைக்கோல், (வினை) கோரைப்புல்லால் வேய், கூரை வேய்வதற்காகக் கோதுமை வைக்கோலைப் பதப்படுத்து, செதுக்கு வேலையில் நாணல் போன்ற வரி ஒப்பனை செய், துளை இசைக்கருவிகளில் வாய்க்கட்டை பொருத்து. |
reek | ஆவி, புகை, புகையாவி, புழுக்கவாடை, வாடை வீச்சம், ஊசல் நாற்றம், புழுக்க ஆவி மண்டலம், (வினை) புகையாவி வெளியிடு, புழுக்க ஆவி வெளியிடு, புழுங்கு, விரும்பத்தகாத வாடை பரப்பு. |