வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 7 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
rectifier(மின்)திருத்தி
recoveryமீட்பு மீட்பு
rectifierதிருத்தி/நேர்ப்படுத்தி நேர்ப்படுத்தி
recoveryமீட்பு
rectified spiritசுத்திசெய்த சாராயம்,தூய்தாக்கிய மதுசாரம்
red heatசெவ்வெப்பம்
recording photometerபதியும் ஒளிமானி
recoveryமீட்டல்
recrystalliztionமீளப்பளிங்காதல்
recrystalliztion annealingமீளப்பளிங்கதாற்பதனீடு
recrystalliztion temperatureமீளப்பளிங்காகுவெப்பநிலை
recrystalliztion weldingமீளப்பளிங்காகு உருக்கொட்டு
rectificationசீராக்கம்
rectified spiritதூயகாட்டம் (சத்து)
rectifierசீராக்கி
rectifier anodeசீராக்கி அனோட்டு
rectifier cathodeசீராக்கிக்கதோட்டு
recuperatibe furnaceஇழப்பமீள் உலை
recuperatorமீட்டி, இழப்புமீளி
recurrent lapமீளுமடி
red cobaltசெங்கோபாற்று
red hardnessசெவ்வன்மை
red heatசெவ்வெப்பம்
red manganeseசெவ்வீயம், செம்மங்கனீசு
red shortnessசெவ்வயக்குறண்மை
red stainசெங்கறை
rectificationபிழை நீக்கல்
recoveryதிரும்பப்பெறுகை, மீட்பு, இழந்தது மீட்டெய்தப் பெறுகை, நோயிலிருந்து முன்னிலை எய்தல், இழந்த வலுப்பெறுதல், மீட்டெழல், களைப்பு நீங்கப் பெறுதல், உடைமை மீட்பு, மிட்டுப் பெறுமுறைமை, மீட்டெழு முறைமை.
rectificationதவறு நீக்கம், திருத்தம், வடிகட்டுத் தூய்மைப்பெருக்கம்.
rectifierசரி செய்பவர், திருத்துபவர், வெறியம் துப்புரவு செய்பவர், துப்புரவு செய்யுங்கருவி, மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுங் கருவி.

Last Updated: .

Advertisement