வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 6 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
reagent | சோதனைப்பொருள் |
reaction, limit | எல்லைத்தாக்கம் |
reaction, stress | தகைப்புத்தாக்கம் |
reactive | தாக்கும் |
reactor | தாக்கி |
reagent | சோதனைப்பொருள் |
real fracture stress | உண்மை முறிவுத்தகைப்பு |
reamer | அகற்சிக்கருவி |
reaumur malleale iron | உருமர் நெகிழ்வு இரும்பு |
reaumur sacle | உருமர் அளவிடை |
reaumur??s hardness test | உருமர் வன்மைச்சோதனை |
rebonded sand | பின் இணைத்தமண் |
rebound hardness | பின் அதை வன்மை (எதிர்தெறி வன்மை) |
recalescence | வெப்பங்கக்கல் |
recarburization | மீள்காபனேற்றம் |
recarburizer | மீள்க்காபனேற்றி |
recdanizing | உரோடிய முலாம் |
receding metal | பின்னிடை உலோகம் |
receiving guide | வாங்கும் வழிகாட்டி |
recess | இடை |
reciprocal lattice | இணையீட்டுச்சாலகம் |
reagent | (வேதி) எதிர்த்தாக்காற்றல் மூலம் சேர்மத்தின் பொருட்கூறு கண்டுணரஉதவும் பொருள்,, எதிர்த்தாக்குதல் காட்டும் பொருள்,எதிர்த்தாக்காற்றல். |
recalescence | (இய) வெப்ப ஒளிர்வுநிலை மீதூர்வு, இபு வெண்சூட்டு நிலையிலிருந்து குளிர்ந்துவரும்போது மீண்டும் ஒளிர்தல். |
recess | இடை ஓய்வு, சட்டமன்ற இடை ஓய்வுக்காலம், விடுமுறைக்காலம், உள்ளிடம், தொலை ஒதுக்கிடம், உள்மறைவிடம், மலைத்தொடர் உள்வாங்கிய இடம், புழைமாடம், மாடக்குழி, (உள்) உறுப்பினில் ஏற்படும் உள்மடிப்பு, (வினை) மாடக்குழியில் வை, தொலை ஒவக்கிடத்தில் அமை, பின் ஒதுக்கிவை, டமாடக்குழிகள் இணைத்தமை, இடை ஓய்வுகளுடன் அமை. |