வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 5 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
reactant | வினைப்பொருள் |
ratio | விகிதம் |
rate of oil flow (of stressing) | எண்ணெய்ஒழுக்குவீதம் |
rate of stressing | தகைத்தல்வீதம் |
rating | வீதப்பாடு |
ratio | விகிதம் |
rattler | கடகடப்பி |
rattler star | கடகடபீப்பா |
rattling | கடகடப்பு |
rauvite | உரோவைற்று |
raw edge | பதப்படா விளிம்பு |
raw ore | பதப்படாத்தாது |
rawson dial extensometer | உரோசன் முகப்புவிரிமானி |
rayflex ratigue testing machine | இரேபிளெட்சு இணைப்புச்சோதனைப்பொறி |
rayflex rigig butt-joint test | உறுதி உதைப்புமூட்டுச்சோதனை |
rays | உரொஞ்சன் கதிர்கள் |
re | உரோடியம்் |
re-pressing | மீள அழுத்தல் |
re-rolling quality | மீள உருளும் வகை |
reactant | தாக்குபொருள் |
reaction | எதிர்மாறு தாக்கம் |
reaction, chemical | இரசாயனத்தாக்கம் |
rating | செயல்வரம்பு |
rating | வீத அறுதிப்பாடு, வகைப்படுத்தல், நகராட்சி வரி அறுதிப்பாடு, நகராட்சி வரி அறுதித்தொகை, கப்பற் பணியாளர் பட்டியலில் ஒருவரது படிநிலை வழூப்பு, கப்பலோட்டியின் வகைமதிப்பு, வகைமதப்புக்குரிய கப்பலோட்டி, பாரச்சார்பில் பந்தயப் படகின் வகை, பதவி ஆணை பெறாக கப்பலோட்டி, வகைமதிப்பக்குரிய கப்பலோட்டிகளின் தொகுதி. |
ratio | தகவு, வீதத்தொடர்பு, ஒன்றோடு ஒன்றனுக்குள்ள அளவையொட்டிய தொடர்பு. |
rattler | குடுகுடுப்பையர், வெற்றுரையாடுபவர், சரசரவென்று நடப்பவர், விரைவாக வண்டியாட்டுபவர், (பே-வ) வாலில் கலகலவென்று ஒலிசெய்யும் முள் வளையங்களுடன் கூடிய அமெரிக்க நச்சுப்பாம்புவகை, செம்மையான அடி, இனத்தின் மிகச் சிறந்த உருமாதிரி. |
rattling | தடதட என ஒலிக்கிற, சுறுசுறுப்பான, (வினையடை) குறிப்பிடத்தக்க வகையில். |
reaction | எதிர்ச்செயல், எதிர்விளைவு, அகஎதிரசைவு, புறத் தூண்டுதலுக்கு எதிரான அக எதிரியக்கம், கருத்து எதிரலை, சாவெதிர்வுக் கருத்து, எண்ண இயற்படிவு கருத்துத்தடம், சூழ்ஷ்விளைவு ஆற்றல், மீட்சி, முன்னிலை மீள்வு, பிற்போக்கு, (படை) எதிரடி., எதிர்ப்பாக்கு, (வேதி) புறத்தாக்குதலால் ஏற்படும் இயல்மாறுபாடு,. எதிவு., விளைவு. |