வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 4 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
rate of loading | பளுவிடு வேகம் |
rankine scale | இராங்கின் அளவிடை |
rapid tool steel | உயர்கதியுருக்கு |
rapideep | இறப்பிடீப்பு |
rappage | மிகை அளவு |
rapping | தட்டல் |
rapping bar | தட்டு தண்டு |
rapping iron | தட்டு இரும்பு |
rapping plate | தட்டு தகடு |
rare earth | அருமண் |
rare earth metal | அருமண்ணுலோகம் |
rare gas | அருவாயு |
raschette furnace | இரசெற்றலை |
rasorite | இரசொரைற்று |
rasp | முள்ளரம் |
rasp cut | முள்ளரவெட்டு |
rat | எலியுரு |
rat tailing | எலிவாலாக்கல் |
rate of flame proporgation | சுவாலைவிருத்திவீதம் |
rate of deposition | படிவுவீதம் |
rate of loading | சுமையேற்றுவீதம் |
rasp | முரட்டு அரம், அரம் போன்ற கருடுமுரடான பரப்பு, சோழி வகையின் நாக்கு பூச்சி வகையின் ஒலி எழுப்பும் உறுப்பு, அராவொலி உராய்வொலி, கதவு திரக்கும் ஒலி, மயிர்க்கூச்சொலி, மயிர்க்கூச்சுணர்ச்சி, (வினை) முரட்டு அரத்தினால் அராவு, சரவையாகக்கரண்டு, மனத்தைப்புண்படுத்து, எரிச்சலுட்டு, சுரண்டொலிசெய், கிறீச் சொலிலிடு. |
rat | எலி, கட்சிமாறி, இடர்நேரத்திற் கட்சியை விட்டோடுபவா, தொழிலினத் துரோகி, வேலை நிறுத்ததிற் சேர மறுப்பவர், அவ்வேலை நிறுத்த செய்பவர்களக்குப் பதிலாக அமர்ந்து கொள்பவர், தொழிற்சங்க வீதங்களை விடக் குறைந்த கூலியை வாங்கிக்கொள்பவர், (வினை) எலிகளைக்கொல்லு, எலி வேட்டையாடு, அரசியல் துறையில் துறையில் இடர்நேரத்திற் கட்சியை விட்டு ஓடிப்போ. |