வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 3 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
rake | கிளரி,வாரி |
rail | தண்டவாளம் |
Ram | தாங்கி |
range | மாவட்டம்,வீச்சு |
range | இடைவெளி |
Ram | அழியா நினைவகம் |
radiomicrography(microradiography) | கதிர்நுண்பதிவில் |
radivection | கதிர்வீச்சு-மேற்காவுவெப்பமுறை |
rag | கழிவு |
ragged roll | வரியிட்ட உருள் |
ragging | வரித்தொடரிடல் |
ragging mark | வரித்தொடர்த்தழும்பு |
rail | தண்டவாளம் |
rail test | தண்டவாளச்சோதனை |
rainbow plating | வானவில் முலாமிடல் |
raising | உயர்த்தல் |
rake | வாரி |
Ram | நகர்தண்டு |
ram off (ram away) | தாக்குற்றி, ஒடிபகுதி |
rammability | மொங்குமியல்பு |
rammer | மொங்கான்தாக்கி, நகரி |
random orientation | எதேச்சைச் சார்நிலை |
random sequence | எதேச்சைத்தொடர்ச்சி |
range | வீச்சு |
range of proportionality | விகிதசமவீச்சு |
range of stress | தகைப்புவீச்சு |
range | வரம்பு |
range | வீச்சு |
Ram | தற்காலிக நினைவகம் |
range | வீச்சு வரம்பு |
rag | கந்தல், கந்தைத்துணி, பீற்றல், துணிக்கீறல், கப்பற் பாயின் சிறுதுணுக்கு தாள் செய்வதாற்கான கந்தைகூளம், இடைச்செருகலுக்கான கந்தை, கொடி, கைக்குட்டை, திரை, செய்தித்தாள், ஒழுங்கற்ற கிழிசல் விளிம்பு. |
rail | தண்டவாளம், கம்பி, கம்பியழி, கம்பித்தடை வேலி கம்பி வலைகாப்பு, கம்பிக் கைப்பிடி, கதவின் பர கம்பிப்பிடி, வேலிக்கம்பி, வேலிப்பட்டிகை, (வினை) கம்பி அழியிடு, இரும்பால் அல்லது மரச்சட்டங்களால் வேலிபோடு, விசிப்பலகை முதலியஹ்ற்றிற்கு அழிக்கம்பி அமைத்துக்கொடு., இபுப்பாதைக்குத் தண்டவாளங்கள் போடு, இருப்புப் பாதை வழியாகப் பண்டங்கள் அனுப்பு, இருப்புப்பாதை வழியாகப் பயணஞ் செய். |
rake | வறட்டி, வைக்கோல் வாரி, சம்மட்டம், கூழாங்கற்களைச் சம மட்டமாக்குங் கருவி, பரம்பு, மண் சமப் படுத்துங் கருவி, பரம்புக் கலம், சக்கரங்கள் மீது செல்லும் பரம்பு, சூதாட்ட மேடையிற் பணம் வாரி, (வினை) வறட்டியைகக் கையாள, வாரு, பெருக்கு, கூட்டு, திரட்டு, திரட்டிச்சேர், துடைத்தொகுக்கு, பெருக்கித் தள்ளு, துடைத்துத் துப்புரவாக்கு, பற்றியிழு, பறண்டு, வரிசையாக வேட்டிடு, சுற்றிச்சுடு, கப்பலின்மீது வரிசையாக வேட்டிடு, சுற்றிச்சுடு, கப்பலின் மீது நீட்டுவாக்கல் நெடுகச்சுடு, துருவி நெடுகிலும் பார், பரவலான காட்சி பெறு, துருவித் தேடு, கிண்டிக்கிளறு. |
Ram | (வான்) மேடராசி, தகர்மனை. |
rammer | இடித்து இறுக்பவர், திமிசுக்கட்டை, மண்ணை அடித்திறுக்குங் கருவி. |
range | வரிசை, அணி, நிலை, நேர்வரை ஒழுங்கு, படி, அடுக்கு, தொ,குதி, மலைகளின் தொடர், கிடப்பு, திசை நிலை, அலைவு, திரிவு, புறவெளி, மேய்ச்சர் நிலம், சுறஙறுபம்பூறடங*, |