வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 24 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
rust | துரு,துரு, முன்தகைத்த கற்காரை |
ruptured fibre structure | சிதைவு நாரமைப்பு |
ruptured metal | சிதைந்தவு லோகம் |
russian iron | இரசிய விரும்பு |
rust | துரு |
rustanode | துருவனோட்டுத்தீந்தை |
rustless process | துருவில் முறை |
rustshield | கருக்காப்பு |
ruthenium | உருதேனியம் |
rutherford, lord | உருதபோட்டுப்பிரபு |
rutile | உரூற்றைல் |
rust | இரும்புத்துரு, உலோகத்துரு, பூஞ்சை முதலிய செடி நோய் வகையால் துரு நிறத்துத் துருபிடித்தநிலைங பயன்படாது கெட்டநிலை, செயல்படாமையாலுள்ள கேடு, செயல் படாத்தளர்வுநிலை, காளான் வகையால்வரும் புள்ளிநோய், (வினை) துருப்படி, துருப்பிடிப்புக்கு ஆளாகு, சூரல் வகையில் துருநிறங் கொள், பயன்படாமல் கெடு, செயலின்மையால் கேடுறு, தரம் இழ, துருப்பற்று, அரித்துத்தின், காம்பு. |
ruthenium | விழுப்பொன் வகை சார்ந்த அரிய திண்மத் தனிமவகை. |