வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 23 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
runnerஓடுதண்டு
rubio oreஉருபியோதாது
rudge whitworth pliersஇரட்சுவிற்வேதர்குறடு
rudorff processஉரடோபுச் செய்முறை
ruling sectionகோடிபகுதி
rumblingஇரைதல்
rumbling downஒடியிறுக்கம்
rumbling millஇரைமில்
rumbling runசெலவு
run-outவெளியோடுபீடம்
runnerஓடி
runner boxஓடிப்பெட்டி
runner extensionஓடிநீட்சி, ஓடிவிரிவு
running downஒடியிறங்கல்
running outவெளியோடல்
running stickஓடித்தடி
running awayவடிந்துபோதல்
runoutஓடிமுடிதல்
runwayஓடுவழி
rupture stressவெடிப்புத்தகைப்பு, சிதைவுத்தகைப்பு
rupture testசிதைவுச்சோதனை
runnerஓடுபவர், ஓடுவது, ஓடுந் திறம் உடையவர், ஓடிச் சென்றவர், நாடுவிட்டு நாடு சென்றவா, நாடு கடத்தப்படடடவர், பந்தய ஓட்டக்காரர், தகவலேந்தி, தூது கொண்டுசெல்பவர், இடையீட்டாளர், செய்தித் தரகர், செய்தி தேடித்திரிபவர், தகவலாளர், சாரணர், பொருளக ஆட்பேர், பொருளகப்பணந் தண்டுபவர், வேர்விடும் ஓடுகிடிளைத்தண்டு, பாரக்காப்புக் கயிறு, பாரஞ்சாம்பியை வலுப்படுத்துங் கயிறு, கள்ளக் கடத்தல்காரர், காவல்துறைப் பணியாளர், நழுவுவளையம், கொளுவுகண்ணி, சறுக்கு வண்டியின் சறுக்கும் அடிப்பகுதி, சறுக்குக்கட்டையின் சறுக்குறுப்பு, சதுப்புநிலச் சறுக்குக் கட்டையின் புடையலகு, இழுப்பறையின் சறுக்கமைவு, பாரச் சறுக்குருளை, உலோக வார்ப்புச்சட்ட வார்ப்புப்புழை,ங ஒப்பனை மேசைவரிடித்துண்டு, ஏந்திரசத் திரிகைக்கல், அவரைவகைக் கொடி, வளர்ப்புத் தாரா ஏந்திரத் திரிகைக்கல், அவரைவகைக் கொடி, வளர்ப்புத் தாரா வகை, நீர்ப்பறவை வகை, மீன்-கிளிஞ்சல் ஏற்றிச்செல்லுங் கப்பல், துணை முதல்வர், போட்டிப்பந்தயத்தில் முதல்வர்க்கு அடுத்தபடியாக வருபவர், போட்டி அறுதிஆட்டம்வரை தொடர்ந்தாடுபவர், முற்றுகையூடு செல்பவர், முற்றுகையூடு செல்லுங் கப்பல்.

Last Updated: .

Advertisement