வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 22 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
rotational slipசுழற்சி நழுவல்
rotoblastசுழலூதை, சுழல்வன்காற்று
rotodipசுழற்பதனம்
rotofinishசுழற்சி முடிப்பு
rotogenerative detection of corrosionசுழல்ஆக்க அரிப்பு உணர்ச்சி
rotor processசுழற்சி முறை
rougeஇருசு
rough turningபருமட்டுவெட்டு
rough weightபருமட்டுநிறை
roughingபருமட்டாக்கல்
roughing holeபருமட்டுத்துளை
roughing millபருமட்டாக்குமில்
roughing passபருமட்டுச்செலவு
roughing rollபருமட்டுருள்
roughing standபருமட்டமில்
rovalizingபூச்சுமுறைகள்
rowett fatigue testing machineஉரோவெற்றுஇளைப்புச் சோதனைப்பொறி
royalஅரசு
royal aircraft establishmentஅரசுவிமானத்தாபனம்
rubidiumஉருபிடியம்
rougeஒப்பனைச் செவ்வண்ணச் சாயம், இரும்பு உயிரகைப் பொடி, சீட்டாட்ட வகையில் பணயம் வைப்பதற்குரிய இரு நிறங்குறிகளில் செங்குறி, (பெயரடை) கட்டியத்துறை வழக்கில் சிவந்த, (வின) சிவப்புநிறமூட்டு, செவ்வண்ணமூட்டி ஒப்பனை செய்.
royal(பே-வ) அரச குடும்பத்தினர், இரலை, அரசு 12 அல்லது அதற்கு மேற்பட்ட கொம்புமுளைகளையுடைய கலைமான், முகட்டுக்கூம்பு, உச்சிப் பாய்மரம், முகட்டுப்பாய், பாய்மரத்தின் உச்சிக்கு மேலுள்ள பாய், (பெயரடை) அரசனுக்குரிய, அரசிக்குரிய, அரசுரிமை சார்ந்த, அரசு வழிவந்த, அரச குடும்பத்தைச் சேர்ந்த, அரசுப் பணியிலிருக்கிற, அரசர் ஆதரவு பெற்றுள்ள, அரசு முறையான, வீறார்ந்த, மாண்புடைய, பகட்டாரவாரமான, சிறந்த, உயர்ந்த, முதல்வதரமான, பேரளவினதான, இயல்வுமீறய அளவினமான.
rubidiumமென்மையான வெள்ளிய உலோகத் தனிம வகை.

Last Updated: .

Advertisement