வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 21 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
rosetteகாசினிக்கீரை
root penetrationமூல ஊடுருவல்
rootingவேரோடு தோற்றவடு
rosenhain and haughton reagentஉரசனெயினோற்றனர் சோதனைப் பொருள்
rosenhain, walterஉரனெயின் வால்றர்
rosenholts smith apparatusஉரனோற்று சிமிதர் உபகரணம்
rosetteஉரோசுரு, சதபத்திரவுரு
rosinகுங்கிலியம்
rosocoeliteஉரசுக்கிலைற்று
rossi processஉரசிச்செய்முறை
rossiteஉரசிற்று
rossiyn metalஉரசியின் உலோகம்
rotary broachingசுழல்முறைத் துளையிடம்
rotary formingசுழல்முறை உருவாக்கம்
rotary furnaceசுழல் உலை
rotary impact testing machineசுழற்சி மோதற் சோதனைப் பொறி
rotary pressசுழல் அழுத்தி
rotary bending fatigue testசுழல்வளைவு இளைப்புச் சோதனை
rotating beam fatigue testing machineசுழற்சிவளை இளைப்புச் சோதனைப் பொறி
rotating cantilover fatigue testing machineசுழல்முனைநெம்பு இளைப்புச் சோதனைப் பொறி
rotating load fatigue testing machineசுழல் சுமை இளைப்புச் சோதனைப் பொறி
rosetteஇழைக்கச்சைப் பல்கெழுமுடி, ரோசாவடிவப் பூவணி, ரோசாவடிவப் பூ முடி, ரோசாவடிவப் பலகணி,. பூமணி வைரம், ரோசாவடிவத்திற் பட்டையிட்ட வைரம், ரோசாவடிவ வரியமைவு, (உயி,தாவ) ரோசா வடிவ உறுப்பு, (உயி) ரோசா வடிவ உறுப்படுக்கமைவு, (தாவ) ரோசாமலர் போன்ற கோத்து, (க-க) ரோசாவடிவ ஒப்பனை மரபுச் சின்னம், (கண) பூவிழைவரை, துருவ இணைவமைவுறுதி வாய்ந்த இழையலைவட்டவரை.
rosinமண்டித் தைலம், கர்ப்பூரத் தைல வண்டல், (வினை) யாழ் வில் நரம்புபோன்ற வற்றிற்கு மண்டித்தைலத்தாற் பூச்சிடு, மண்டித் தைலந் தடவு, மண்டித்தைலம் மேலிடு.

Last Updated: .

Advertisement