வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 20 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
rolling loadஉருட்டுபாரம்
rolling millஉருட்டுமில்,சுழற்சியுருட்டல் மில்
rolling offஉருட்டிவிடல்
rolling overமேலுருட்டல்
rolling shearசுழல் நறுக்கி
rolling swagingசுழல் அச்சுருவமைத்தல்
rollover boardமேலுருட்டு தட்டு
rollover machineமேலுருட்டு பொறி
rombohedralசாய்சதுரத்திண்மைத்துக்குரிய
rombusசாய்துரம்
rontgenஉரொஞ்சன்
rontgenometerஉரொஞ்சனோ மானி
rootமூலம்
root bend testதளவளைவுச் சோதனை
root crackதளவெடிப்பு
root edgeதளவிளிம்பு, மூலவிளிம்பு
root faceதளமுகப்பு, மூலமுகப்பு
root gapதளஇடை, மூலஇடை
root openingமூலத்திறவு
root of jointமூட்டுத்தளம்
rootவேர் வேர் / மூலம்
rootவேர்
rootவேர், வேர்ப்பகுதி, தழுவு கொடியின் கொளுவி, பிடுங்கிநடும் இளவேர்ச்செடி, வேருணவு, மருந்துவேர், (விவி) கான்முளை, பின்தோன்றல், உறுப்பின் அடி இணைப்புப்பகுதி, மணியின் ஒட்டுவாய், மலையின் அடியுறை, மூலம், தோற்றுவாய், மூலகாரணம், அடிப்படை, ஆதாரம், தூர், அடிப்புறம், தொடர்ச்சி அல்லது வளர்ச்சிக்கான வழி வகை, இன்றியமையாப்பொருள், மூலப்பண்பு, (கண) விசைமூலம், பெருக்கமூலம் (மொழி) வேர்ச் சொல், சொற்பகுதி, (இசை) அடிப்படைச் சுரம், (வினை) வேர்விடு, வேர்விடச் செய், உறுதயாக ஊன்றுவி, அடிநிலம் பற்றுவி, நிறுவு, நிலைபெறச்செய், வேர்பறித்து இழு, தோண்டிவேருடன் பிடுங்கு.

Last Updated: .

Advertisement