வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 2 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
radiation | கதிர்வீச்சு |
radiation | கதிர்வீச்சு |
radiant intensity | கதிர்வீசுசெறிவு |
radiant power | கதிர்வீசுவலு |
radiate structure | ஆரையவமைப்பு |
radiation | கதிர்வீசல் |
radiation loss | கதிர்வீசல் நட்டம் |
radiation pyrometer | கதிர்வீசற்றீமானி |
radical | மூலிகம் |
radio frequency | இரேடியோ அதிர்வெண் |
radioactive isotope | கிளர்மின்சமதானி |
radioactive metal | கிளர்மின் உலோகம் |
radioactivity | கதிர்தொழிற்பாடு, கிளர்மின்வீசல் |
radiochemical centre | கதிரிரசாயனமையம் |
radiogram | இரோடியோவரையம் |
radiograph | இரோடியோவரைபு |
radiographic contrast | இரோடியோவரைபுறழ்வு |
radiographic density | இரோடியோவரைபடர்த்தி |
radiographic relief printing | இரோடியோமுறைபுவுருவிடல் |
radiographic sensitivity | இரோடியோமுறையுணர்திறன் |
radiography | இரோடியோமுறைப்பதிவியல் |
radiology | கிளர்மின்னியல் |
radiation | ஒளிக்கதிர்ச் சுற்றெறிவு, வெப்பஅலை பரவுதல், கதிர்கள் சூழந்து பாவுதல், அலை பரப்பப்படுவது, மின்காந்த அலைகளாற் பரப்படும் ஆற்றல், ஆசைகளாயுள்ள அமைப்பு ஒழுங்கு. |
radical | மூலதத்துவம், அடிப்படைக்கூறு, (மொழி) வேர்ச்சொல் சொல்லின் பகுதி, (கண) விசைமூலம், வசை மூல அளவை, விசைமூலக்குறி, (வேதி) மூல உறுப்பு, சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சேர்மத்தின் இயல் பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்குந் தன்மம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம், (அரசியல்) தீவிர முன்னறவாதி, அடிப்படை மாற்றம் விழைவோர், தீவிரவாதக் கட்சியைச் சேர்ந்தவர், (பெயரடை) வேருக்குரிய, வேர் சார்ந்த, உள்ளியல்பார்ந்த, அடிப்படையான, ஆதாரமான, மூலமான, முக்கியன்ன, அடிமூலத்துக்குரிய, அடிமூலந் துருவுகிற முழுவதுமான, அரசியல்வாதிகள் வகையில் முழுமாற்றம் விரும்புகிற, முற்போக்குக்கட்சியின் தீவிரப்பிரிவைச் சேர்ந்த, திட்டங்கள் வகையில் தீவிரவாதிகளால் கொணரப்பட்ட, தீவிரவாதிகளின் கோட்பாடுகளின்படியுள்ள, (கண) விசைமூலஞ் சார்ந்த, (மொழி) கொல்வோர் சார்ந்த, (இசை) ஒத்திசைப்புச்சுர இயைபு மூலத்திற்குரிய, (தாவ) வேர்சார்ந்த, வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிற்குதரிய, வேரிலிருந்தே முளைக்கிற, வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிலிருந்தே தோன்றுகிற. |
radiogram | ஊடு கதிர்களினாற் பெறப்பட்ட நிழற்படம், கம்பியில்லா ஒலிபரப்புச் செய்தி, தட்டிணை வானொலிப் பெட்டி. |
radiograph | வெயில்மானி, வெயிலின் செறிவையும் வெயில் காயும் நேரத்தையும் பதிவு செய்வதற்கான கருவி, ஊடுகதிர் (வினை) ஊடுகதிர்களைக் கொண்டு நிழற்படமெடு. |
radiography | ஊடுகதிர்பட படமெடுப்பு, தந்தியில்லா அலையியக்கச் செய்திமுறை, கதிரியக்க ஆய்வுத்துறை. |
radiology | ஊடுகதிர்-கதிரியக்க ஆய்வுநுல், ஊடுகதிர்-கதிரியக்க மருத்துவம். |