வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 19 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
rollerஉருளை
roll tableஉருளைப்பீடம்
roll threadingஉருளை புரியிடல்
roll torqueஉருள் முறுக்கு
roll weldingஉருள் உருக்கொட்டு
roll wobblerஉருள் தள்ளாட்டம்
rolled edgeஉருட்டிய விளிம்பு
rolled in scaleஉள்ளுருட்டுச் செதிள்
rollerஉருளை
roller analyserஉருளைப் பகுப்பி
roller flatteningஉருளை தட்டையாக்கல்
roller guideஉருளை வழிகாட்டி
roller hearth furnaceஉருளை அடுப்புலை
roller levellingஉருளை மட்டமாக்கல்
roller stamping dieஉருளை முத்திரை அச்சு
roller straighteningஉருளை நிமிர்த்தல்
roller tableஉருளை பீடம்
roller twist guideஉருளை முறுக்கு வழிகாட்டி
rollingஉருட்டல்
rolling frictionஉருட்லுராய்வு
rolling hardness testerஉருட்டுவன்மைச் சோதியி
rollerஉருளை
rolling frictionஉருள் உராய்வு
rollerஉருளை
rollingஉருள்வு
rollerஉருளுபவர், உருளுவது, மரம்-கல்-உலோகம் முதலிய வற்றாலான குழவி, பாட்டை செப்பனிடும் உருளை, அழுத்த உருளிக்கட்டை, புறாவகை, நீள்சுருளலை, பளபளப்பான இறக்கையுடைய காக்கை இனப் பறவை வகை, பாடும் பறவை வகை.
rollingஉருள்கிற, உருண்டோடுகிற.

Last Updated: .

Advertisement