வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 18 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
roll coatingஉருள் பூச்சு
roll coggingஉருளை திரட்டல்
roll compactingஉருட்டி நெருக்கல்
roll forceஉருள் விசை
roll forgingஉருள் நெகிழ்த்தல்
roll formingஉருளாலுருவமாக்கல்
roll gapஉருளிடை
roll housingஉருளிருப்பு
roll latheஉருள் கடைசலி
roll lifeஉருளாயுள்
roll markஉருள் குறி
roll neckஉருளைக் கழுத்து
roll over machingமேல் உருட்டு பொறி
roll passஉருள் செலவு
roll pick upஉருள் ஒட்டி
roll pressureஉருள் அமுக்கம்
roll scaleஉருள் செதிள்
roll spot weldingஉருள் பொட்டுருக்கொட்டு
roll springஉருளை வில்
roll surface pyrometerஉருள் பரப்புத் தீமானி

Last Updated: .

Advertisement