வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 17 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
roll | உருளம் |
rocker | ஆடுகருவி |
rocking shear | ஆடல் நறுக்கி |
rockite process | உரக்கைற்றுச் செய்முறை |
rockwell hardness test | உரக்குவெல்வன்மைச் சோதனை |
rockwell superficial hardness tester | உரக்குவெல் மீமுக வன்மைச் சோதியி |
rod crack | நெடுவெடிப்பு |
rod feeding | கோலூட்டம் |
rod mill | கோலூருட்டுமில் |
rod test for temperature | வெப்பத்திற்குக் கோற் சோதனை |
rodding | கோலிடல் |
rodenkirchen steel casting on process | உரடன்கேசன் உருக்குவார்ப்பிடல் முறை |
roeckner tube rolling mill | உரோயிக்கினர் குழாயுருட்டுமில் |
roederer process | உறோயிடர்முறை |
roheisenzunder process | உரயீசென்சண்டர் முறை |
rohn creep test | உரன்நகர்வுச் சோதனை |
rohn furnace | உரன் உலை |
rokes (roks) | உறோக்குவடு |
roll | சுருள், உருட்டல் |
roll barrel | உருள்மத்தி |
roll camber | உருளை விற்சாய்வு |
rocker | அசைந்தாடச்செய்பவர், ஆட்டுபவர், தாலாட்டுபவர், தொட்டில் அசைந்தாடச் செய்யுங் கீழ்ச்சட்டம், பொற்சுரங்க வேலையில் தங்கத்தைக் கழுவும் அரிப்புத் தொட்டி, வளைந்த அலகுடைய சறுக்குக்கட்டை, சறுக்குக் கட்டை விளையாட்டு. |
roll | சுருள், துணி-தாள் முதலியவற்றின் நீளுருளை வடிவாகச் சுருட்டிய படிவம், சுருளோலை, சுருட்டப்பட்ட ஆவணம், பதிவேடு பெயர்ப்பட்டியல், பட்டியல், தொகுதி, திருகுசுருளப்பம், பொதியப்ப உருளை, சிறு அப்பப்பாளம், உருளை, திருகுவட்டு, நீளுருளை வடிவான பொருள், நீளுருளை வடிவான சிப்பம், வெண்ணெய்க்கட்டி, சவர்க்கார நீள்பாளம், வார்ப்பட உருளை, வார்ப்பட உருளை, ஏட்டின் அட்டை அச்சிடும் அழுதத உருளை, ஏட்டின் அட்டை அச்சிடும் அழுத்த உருளை, கழுத்துப்பட்டை, முதலிய வற்றின் புறமடி வளவு, (க-க) சுருட்போதிகை. |