வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 16 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
riser wadஎழும்பித்திண்டு
rising steel ingotஏழுமுருக்குப் பாளம்
rising topஏமும் உச்சி
rist techniqueஇறிஸ்துவினைத்திறன்
riter testஇரிற்றர்ச் சோதனை
riter, james bejaminயேமிசு பெஞ்சமின் இரிற்றர்
rivetதளறவு
rivet testதளறவுச் சோதனை
rms.root mean squarerms. மூல-இடை-வர்க்கம்
rn.radonRn. இரேடன்
roak, rokeஉனோக்க
roastingகருக்கல், வறட்டல்
robert convertorஉறொபேட்டு மாற்றி
robertson bar-straightening machineஉறபேட்சன் சட்டம் நிமிர்த்து பொறி
robertson brittle fracture testஉறபேட்சன் நொறுங்கல் முறிவுச் சோதனை
robinson and rodger systemஉறன்சன், உறொட்சன் முறை
roblette processஉறளெற்றுச் செய்முறை
rochling-rodenhauser furanceஉறக்கிளின் உறடனவுசர் உலை
rochon prismஉறக்கன் அரியம்
rock candy fractureபாறைக்கற்கண்டுடைப்பு
rivetதறையாணி
rivetகுடையாணி, மறுபுறம் தட்டிப் பிணைத்திறுக்குதற்கான ஆணி, (வினை) தாழ்ப்பாள் இறுக்கு, ஆணிகளைக்கொண்டு இணை அல்லது பிணை, உறுதியாக்கு, அசையாமல் நிலைப்படுத்து, ஒருமுகப்படுத்து, முழுக் கவனமும் செலுத்து, கவனத்தை முழுதுங் கவர், கவனம்-பார்வை முதலிய வகைளில் முற்றிலும் பற்றிப் பிடி.

Last Updated: .

Advertisement