வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 15 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
rider strip (strips)ஏறித் துண்டு
ridge projection weldமுகட்டெறிய உருக்கொட்டு
riemer wrocessஇரீமர்ச் செய்முறை
riffle(சமம்) ஓரநெளிவு
rifflerவில்லரம்
right-hand weldingவலக்கை உருக்கொட்டு
rigidity-modulusவிறைப்பு-மட்டு
rim segregateவிளிம்பு ஒதுக்கம்
rimards,theodore williamதியோடோர் வில்லியம் இறிச்சேட்டு
rimming steel ingotaவிளிம்பமை உருக்குப்பாளம்
ring type cold strip millவிளயவகைக் குளிர்த்துண்டுமில்
ringingவிளயம் தோற்றல்
rinman scaleஇரீன்மான் அளவுத்திட்டம்
rippled surfaceசுழியலை மீமுகம்
riserஒடி எழும்பி,எழும்பி
riser blindகுருட்டெழும்பி
riser contactஎழும்பித் தொடுகை
riser gatingஎழும்பிப் படலை
riser heightஎழும்பியுயரம்
riser neckஎழும்பிக் கழுத்து
riserஏறுபடி
riffleதக்கப்பள்ளம், அரிகாரர் அரிப்பில் பொன்னைத் தேக்கிக்கொள்ளும் பள்ளம், (வினை)புரிகுழல்வடிவில் சுமையமை, சுழல் துப்பாக்கியாற் சுடு, தேடிப்பிடித்துக் கொள்ளையிடு, கொள்ளைப்பொருளாகக் கொண்டுசெல்.
riserபடுக்கையிலிருந்து எழுந்திருப்பவர், எழுவது, இரண்டு பேடிகளின் மேற்படிகளின் மேற்பரப்புகளை இணைக்கும் செங்குத்துப் பகுதி.

Last Updated: .

Advertisement