வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 14 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
retentivityகாந்தம் பற்றுதிறன்
retigraphவலைப்பதி கருவி
retortவாலை
reverberatory furnaceதெறிப்பொலியுலை
reverse 18-8எதிர்மாறு 18-8
reverse bendஎதிர்மாறு வளைவு
reverse chillஎதிர்மாறு தணுப்பு
reverse polarityஎதிர்மாறு முனைவு
reverse torsion testஎதிர்மாறு முறுக்குச் சோதனை
reversible processஎதிர்மாறு தாக்கமுறை
reversing millஎதிர்மாறு மி்ல்
reversionஎதிர்மாறல்
revolving crystalசழல் பளிங்கு
reynolds, crack detectorஇரனோலிசு வெடிப்புக் காணி
reynolds, williamவில்வியம் இரனோல்சு
rhombusrometஇரிபுமெற்று
ribghi leduo effectஇறிக்கி இலடூவர் விளைவு
richle impact testing machineஇரீசின்மோதற்சோதனைப்பொறி
riderஏறி
rider sheetஏறித் தகடு
riderநகரெடை, ஊர்வான்
retentivityபற்றுதிறன்
reversionமீளல்
retortவாலை, காய்க்சி வடித்தலிற் பயன்படுத்தப்படும் கீழ்நோக்கி வளைந்த கழுத்துடைய கண்ணாடி வடிகலம், பாதமரசத் துப்புரவுத்தொழில்-வளியாக்கத்தொழில்-எஃகுத் தொழில் ஆகியவற்றிற் பயன்படும் கொள்கலம், (வினை)வாலையிலிட்டுப் பாதரசத்தைத் தூய்மையாக்கு.
reversionதிரும்புகை, முன்னைநிலை மீள்வு, முன்னை நிலைக்கு மீள்கிற ஒன்று, முன்னைப்பழக்கவழக்கச் சேர்வு, (உயி) மரபு மடக்கம், மூலமரபு நோக்கிய பின்னிறக்க மாறுபாடு, (சட்) உரிமை மீள்வரவு, உடைமையில் அல்லது உரிமைவகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து வழங்கியவரிடமும் அவர் வழியிலுமே சென்றுசேர்தல், (சட்) உரிமை மேல்வரவு, உடைமை வகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து இறுதியுரிமையாளரிடம் சென்றடைதல், இறுதிநிலைவ வழியுரிமை, உடைமை அல்லது பணி வகையில் வழியுரிமையின் இறுதியான கையாட்சிப்பேறு, மாள்வில் கொடுக்கப்படவேண்டுந் தொகை, உருநிலை மரபுரிமையுடைமை, பிறர் கைதுறப்பால் வருங்காலத்தில் பெறத்தக்கதாகவுள்ள உடைமை, மீதி, எச்சமிச்சம்.
riderகுதிரைச்சவாரி செய்பவர், ஊர்தி ஏறிச்செல்பவர், ஏறிச் சவாரி செய்யக்கூடியவர், (வர) முற்கால எல்லைப் புறக் கொள்ளைக்காரர்களுள் ஒருவர், ஆலந்து நாட்டுப் பொன் நாணயம், நிறைகோலில் எடைநுண்ம இழைவமைவு, இயந்திரத்தின் ஏற்றிணைப்புப் பகுதி, இயந்திரப்பகுதிகளின் பாலர இணைப்பு, இயந்திரத்தின் தனி இயக்க மேற்பகுதி, கயிற்றின் மேன்முறுக்கிழை, கயிற்றின் தனிப்பட்ட புறமுறுகட்குப்புரி, ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் ஆடப்படும் கல் வாட்டாட்டத்தில் கற்பெயர்த்திடப்பெறுங் கல், சட்டப் பப்ர்ப்பில் மேலோட்டு வாசகம், சட்டப்பகர்ப்பின் மூன்றாம் முறைப் பரிசீலனையின் போது இணைக்கப்படும் திருத்த வாசகம், சட்டப்பகர்ப்பின் மூன்றாமுறைப் பரிசீலனையில் பின்னொட்டு ஆதாரமூலம், தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி, தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி, இயல்பான தொடர்புடைய இணைப்புப் பிற்பகுதி, (கண) பயிற்சித்துணைக்கடா.

Last Updated: .

Advertisement