வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 13 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
resistance seam weldingதடை மடிப்புருக்கொட்டு
resistance solderingதடைப்பற்றாசிடல்
resistance spot weldingபொட்டுத் தடை உருக்கொட்டு
resistance weldingதடை உருக்கொட்டு
resistance welding electrodeதடை உருக்கொட்டு மின்வாய்
resistance wireதடைக்கம்பி
resisting steelதுருதாங்குருக்கு
resolved-shear stressபகுத்த-கொய்வுத் தகைப்பு
resolving powerபிரிவலு, பகுவலு
resonant frequency inspectionபரிவு மீடிறன் சோதனை
resonant type fatigue testing equipmentபரிவு வகை இளைப்புச் சோதனை
resquaringமீளக்கத்தரித்தல்
rest barநிலைத்தண்டு, தாங்குதண்டு
restoringநிலை மீட்டல்
restrainerஅடக்கி, தடை
restriction crack(தடை) வெடிப்பு
restrike on drawமீளிழுவை அடிப்பு
restrikingமறதகைப்பு, மீளத் தகைத்தல்
restriking voltageமறுதகைப்பு உவோற்றளவு
retained strengthதங்குதிறன், தங்குவலிமை

Last Updated: .

Advertisement