வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 12 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
replaceable hydrogen | மாற்றட்டைதரசன் |
residual elongation | எச்ச நீட்சி |
residual induction | எச்ச தூண்டல் |
residual stress | எச்சத்தகைப்பு |
residuals | எச்சங்கள் |
resilacie test | இரசிலாசிச் சோதனை |
resilience | அதைப்பு |
resin | குங்கிலியம் |
resintering | மீளத் தணற்றல் |
resistance brazing | தடைப்பற்று வைத்தல் |
resistance butt welding | தடை உதைப்பு உருக்கொட்டு |
resistance flash-butt welding | தடைபளிச் சீட்டுதைப் புருக்கொட்டு |
resistance forge welding | காய்ச்சியடிப்புத் தடை உருக்கொட்டு |
resistance heating | தடைவெப்பமாக்கல் |
resistance percussive welding | மோதுகைத்தடை உருக்கொட்டு |
resistance projection welding | எறியத் தடை உருக்கொட்டு |
resistance pyrometer | தடைத்தீமானி |
resilience | விரிவாற்றல் |
repeater | மீள் செய்யி மீட்டுருவாக்கி |
resilience | எதிர்த்துத்தாக்குகை |
resin | பிசினம், பிசின்,பிசின் (குங்கிலியம்) |
repeater | மீளி |
repeating compound | மீளிச் சேர்வை |
rephosphorization | மீள் பொகபரசாக்கம் |
repeater | கூறியது கூறுபவர், மீண்டும் மீண்டும் செய்பவர், சொன்னதைச் சொல்லுவது, செய்ததைச் செயவது, (கண) ஒரே இலக்கம் அல்லது இலக்கங்கள் முடிவினறி மீண்டும் மீண்டும் வரும் பதின்மானப் பின்னம், வேண்டும் போது கடைசி மணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடிக்குங் கடிகாரம், மறுபடியும் மருந்து அடைக்காமலே பல முறை சுடும் படைக்கலம், கடற்படைத்தலைவர் காட்டும் அடையாளத்தைப பலமுறை காட்டுங் கப்பல், அனுப்பிய தந்தித் செய்தியைத் தானாகவே திருப்பியனுப்புங் கருவி, தொலைபேசிச் சுருளிற் செருகப்படும் வெற்றிடக்குழல் பெருக்கி. |
resilience | எதிர்த்தடிப்பு, எதிர்த்தெறிப்பு, மீட்டெழுச்சி, எதிர்விசைப்பு, விரிவாற்றல், நீட்டாற்றல், மனத்தின் விரிதிறம், தொய்வாற்றல். |
resin | நீரில் கரையாத பற்றாற்றல் மிக்க மரப்பிசின் வகை, (வினை) மரப்பிசினைத் தேய், மரப்பிசினுட்டிச் செயலாற்று. |