வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 11 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
repair | பழுது பார்ப்பு |
repair | பழுதுபார்த்தல்,செம்மையாக்கல் |
relaxation coercive force | காந்தநீக்குவிசைத் தளர்ச்சி |
relief sprue | வாரணவார்கால், மாற்றுவார் கால் |
reluctivity | தடைத்தன்மை |
relutance | தடை |
relutometer | தடைமானி |
rem cru skull melting | இரெம்குரூ ஓடுருக்கல் |
remanance | நின்றகாந்தம் |
remanent induction | நின்ற காந்தந் தூண்டல் |
renault hot hardness tester | இரெனோவெப்பத் தடிப்புச் சோதிமி |
renium | உரோனியம் |
renn-walz process | இரென்வால்கச் செய்முறை |
rennerfelt furnace | இரனபெலிற்றுலை |
reo ratio | உரோ விகிதம் |
reodium | உரோடியம் |
reology | திரிபு, ஓட்டலியல் |
reostat | ஓட்டநிறுத்தி இறைஒதற்று |
reotropic embrittlement | நொறுங்குதன்மை |
repair | செவ்வை |
repeated scrape abrasion tester | மீளவிறுண்டல தேய்வுச் சோதியி |
repeated stress test | மீள்தகைப்புச் சோதனை |
reology | ஒழுகியல் நுல், பொருளின் ஒழுக்கையும் உருமாற்றத்தையும் பற்றிய ஆய்வுத்துறை. |
reostat | மின் ஆற்றல் வழங்கீட்டை நெறிப்படுத்துவதற்கான அமைவு. |
repair | ஒக்கீடு, செப்பனிடுதல், பழுதுபார்த்தல், முற்சீரமைப்பு, முன்னிலை மீட்பு, சீர்ப்பாடு, ந்றபயனீடடுநிலை, சீர், நன்னிலை, செப்ப நிலை, முழுநலம் அணுகிய நிலை, (வினை) செப்பனிடு, செப்பஞ்செய், மீண்டும் நன்னிலைக்குக் கொண்டுவா, புதுக்கு, திருத்து, குணப்படுத்து, மீண்டுஞ் சரிப்படுத்து, பழுது ஈடுசெய். |