வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 10 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
register | பதிவகம்/பதிவேடு பதிவகம் |
regulator | சீரியக்கி |
reinforced concrete | வலிவூட்டிய கற்காரை |
reinforcement | வலுவூட்டுக் கம்பி |
relative density | ஒப்பு அடர்த்தி |
relative humidity | ஒப்பு ஈரப்பதன் |
regulator | முறைப்படுத்தி,ஒழுங்குபடுத்தி |
relative humidity | ஒப்பு ஈரப்பதன்,சாரீரப்பதன் |
relaxation | தளர்தல் |
regenerarative quenching | மீளவாக்குந் தணிப்பு |
regenerator | மீளவாக்கி |
register | பதிவு |
regulator | ஒழுங்காக்கி |
regulus | அரசு |
regulus metal | அரசுலோகம் (செம்பந்திமனிக்கலப்பு) |
rehbinder effect | இரெகுபயிண்டர் விளைவு |
reheater | மீளவெப்பமாக்கி |
reheating | மீளவெப்பமாக்கல் |
reheating furnace | மீளவெப்பமாக்குலை |
reichert meissel number | இரீசேட்டுமீசலர் எண் |
reinforced concrete | விசையூட்டிய கொங்கறீிற்று |
reinforcement | விசையூட்டல், வலியூட்டல் |
reisert process | இரீசேட்டுமுறை |
relading | மீளத்துடுப்பிடல் |
relative density | சாரடர்த்தி |
relative humidity | சாரீரப்பத்தன் |
relative valency effect | சார்வலுவளவு விளைவு |
relative volume | சார்ாகனவளவு |
relaxation | தளரல் |
relative humidity | ஒப்பு ஈரத்தன்மை, ஈரப்பத விகிதம் |
regenerator | புது வாழ்வளிப்பவர், மேம்படுத்துபவசர், ஒழுக்கநிலை உயர்த்துபவர், வெளியிடும் வெப்பத்தை மிட்டுந் தணலில் ஊட்டும் அமைவு. |
register | அடங்கல்,விவரப்பட்டியல் குறிப்பு, பதிவேடு, இசைப்பேழையின் குழாய்த் தொகுதியிற் பொருத்தப்பெறும் அடைப்பு, இசைக்குரலின் முழு விசையாற்றல் அளவு, இசைக் கருவியின் விசையாற்றலளவு, இசைக்ககுரலின் உறுப்பாற்றலளவு,. தீத்தாங்கியில் கீழ் வாயினைச் சுகியும் பெருக்கியும் கட்டுப்படுத்தும் வளிதிரதட்டு, வேகம்-ஆற்றல் அளவுப்ளைப்பதிவசெய்து காட்டும் சுட்டமைவு, தாளின் இரு புற அஅச்சமைவின் ஒத்தியைவு, நிழற்படக்கலையில் தகடு-ஒளிக்கதிர்த்திரைக் கவியம்-ஆகியவற்றின் ஒத்தியைபுநிலை, (வினை) விவரம் பதிவுய்ய், பட்டியல் குறித்துவை, எழுத்துருப்படுத்திவை, உள்ளத்திற்குறி, பதிவேட்டில் எழுது, பதிவேட்டில் எழுதுவி, கருவி வகையில் பதிவுசெய், கருவி வகையில் சுட்டுத்தெரிவி, திரைப்படத் துறையில் முகக்குறி வகையில் சுட்டுத்தெரிவி, திரைப்படத் துறையில் முகக்குறிகளால் தெரிவி, அச்சு வகையில் இருபுறமும் கணக்காக ஒத்திரு, அச்சு இருபுறமும் ஒத்திருக்கச் செய். |
regulator | ஒழுங்கு செய்பவர்,ஒழுங்கு படுத்துவது, ஒழுங்கியக்கி, மணிணிப்பொறி-இயந்திரம் முதலியஹ்ற்றை ஒழுங்காக இயங்கவைக்குங் கருவி. |
regulus | சிங்க ராசியிலுள்ள ஒளிமிக்க விணகூன். |
reinforcement | துணைவலு, வலிமைபெருக்கப்பட்ட நிலை, வலிமையூட்டும் பொருள். |
relaxation | தண்டனை குறைப்பு, வரிக்குறைப்பு, இடை ஓய்வு, பொழுதுபோக்கு ஓய்வு, கண்டிப்புத்தளர்வு, தசை தளர்ப்பீடு, கவனக்குறைவு. |