வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 1 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
radiant heat | கதிர்வீசல்வெப்பம் |
r-s he-head process | R-S கை-தலைமைமுறை |
r.k.process | R. K. முறை |
r.o.v | துத்தத்தைலம், சல்பூரிக்குமிகையமிலம் |
r.r.full fibre process | உறோடர்நீறைநார்முறை |
r.r.co ntinuous grain flow process | உறோடர்த்தொடர்மணிப்பாச்சல்முறை |
r.s.j.(rolled steel joist) | உருட்டிய உருக்குவிட்டம் |
r.v.(relative volume) | சார்கனவளவு |
r.value | R. பெறுமானம் |
r.z.process | உரொகைசென்சண்டர்முறை |
r/s dilastrain method | R/S விரிவுவிகாரமுறை |
rabbing | துழாவல் |
rabble | துழாவி |
rack drawn | ஏந்தான இழுவை |
radial test | ஆரைச்சோதனை |
radiamatic pyrometer | ஆரையத்தீமானி |
radian | ஆரையன் |
radiant energy | கதிர்வீசற்சத்தி |
radiant heat | கதிர்வீசுவெப்பம் |
radiant cup | கதிர்வீசற்கிண்ணம் |
r.p.m. | நிமிடச்சுற்றுவீதம் |
radian | ஆரகம் |
rabble | கும்பல், கீழ்மக்கள், மந்தை. |
radian | (வடி) ஆரைக்கோணம், ஆரையின் வட்டச் சுற்ற வரைமீது ஆரைநீளக் கூறுகொள்ளுங் கோணம். |