வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
Q list of page 2 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
quench ageing | தணிக்கைமுதிர்வு |
quench bend test | தணிக்கை வளைவுச்சோதனை |
quench cracking susceptibility test | தணிக்கைவெடிப்புப்பேற்றுத்திறன் சோதனை |
quench hardening | தனிக்கைவன்மையாதல் |
quench tempering | தணிக்கைப்பதனீடு |
quench and fracture test | தணிக்கை முறிவுச்சோதனை |
quenching | தணித்தல் |
quenching crack | தட்பத் தணிக்கைவெடிப்பு |
questal bentonite | குவெஸ்ரால்பென்ரொனைற்று |
quick silver | விரை ஆழ்த்தித்தீமானி |
quicking | நீறாச்சுண்ணாம்பு |
quinary alloy | பஞ்சதிரிலோகம் |
quinhydrone electrode | குவினைரோன் மின்வாய் |
quinquevalent | பஞ்சலுவுள்ள |
quintal | குவின்றால் அளவை |
quintal | 100 கைலோ கிராம் எடை, 112 கல் எடை அல்லது அந்தர், 100 கல் எடை. |